மேலும் அறிய

Gold Silver Rate Feb.16th: வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?

வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து நிம்மதி அளித்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று கணிசமான அளவில் குறைந்து, பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்யின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த 10-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 11-ம் தேதியான நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,320 ரூபாய்க்கும் எகிறிது.

பின்னர், 12-ம் தேதி கிராமிற்கு 190 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 13-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிரமிற்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்பு, 14-ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்தது. அதன்படி, கிராமிற்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 15-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இந்நிலையில், தங்கத்தின் விலை 16-ம் தேதியான இன்று சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 120 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,15,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிராமிற்கு ரூ.15 குறைந்த வெள்ளி

வெள்ளியின் விலை கடந்த 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தொடர்ந்து கிராம் 300 ரூபாய் என்ற ஒரே விலையில் நீடித்து வந்தது. தொடர்ந்து, 13-ம் தேதி கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, நேற்று வரை அதே விலையில் நீடித்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 15 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
Puducherry budget : புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் பச்சைக்கொடி! ரூ.14,300 கோடி ஒப்புதல்
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!
பட்ஜெட் ஒப்புதலில் தாமதம்... நிதிச்சுமை குறித்து கேள்வி எழுப்பிய டெல்லி: புதுச்சேரி அரசு கொடுத்த அதிரடி ரிப்போர்ட்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
Embed widget