மேலும் அறிய

GOLD SILVER RATE MAR. 30: அப்பாடா, எங்க கூடிடுமோன்னு பயமா இருந்துச்சு.! இன்று கணிசமாக குறைந்த தங்கம் விலை; எவ்வளவு.?

அவ்வப்போது கூடுவதும், குறைவதுமாக இருந்து வரும் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கூடுவதும் குறைவதுமாக ஆட்டம் காட்டிவரும் நிலையில், இன்று  விலை குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை மாற்றமின்றி தொடர்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலையை இப்போது பார்க்கலாம்.

கூடுவதும் குறைவதுமாக குழப்பும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த வார தொடக்கத்தில், அதாவது 23-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து கிராம் 13,340 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,720 ரூபாய்க்கும் விற்பனையானது. 24-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

பின்னர், 25-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கு எகிறியது. தொடர்நது, 26-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளிக்கிழமையான 27-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான 29-ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கத்தின் இன்றைய விலை

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை

இதேபோல், வெள்ளியின் விலையும் கூடுவதும் குறைவதுமாக உள்ளது. கடந்த வார தொடக்கத்தில், அதாவது 23 மற்றும் 24-ம் தேதிகளில், ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

25-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில், வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடிக்கிறது.

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?
LIVE | Kerala Lottery Result Today (04.08.2026): கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரியில் இன்று குலுக்கல்; கோடிகளை வெல்வது யார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget