மேலும் அறிய

Gold Rate 22nd April: இனி நம்மால தங்கம் வாங்க முடியாதுடா சாமி.. சவரன் விலை ரூ.74,000-த்தை கடந்தது...

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, 74,000-த்தை கடந்துள்ளதால், இனி தங்கம் வாங்கவே முடியாது என்ற நிலைக்கு நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்ச விலையை அடைந்துள்ளதால், நடுத்தர மக்கள் இனி தங்கமே வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தாறுமாறாக உயர்ந்துவரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை சமீப காலமாக அதிரடியாக உயர்ந்து வருகிறது. கடந்த 16-ம் தேதி சவரன் 70 ஆயிரத்தை கடந்து, 70,520 ரூபாயாக உயந்தது. ஒரு கிராம் 8,815 ரூபாயாக இருந்தது. 17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 105 ரூபாய் உயர்ந்து கிராம் 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சரவன் 840 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்தை கடந்து 71,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

18-ம் தேதி கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,945 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 71,560 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர் 19, 20 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், 21-ம் தேதியான நேற்று கிராம் 9 ஆயிரம் ரூபாயையும், சவரன் 72 ரூபாயையும் தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்படி சென்னையில் நேற்று தங்கம் ஒரு கிராம் 70 ரூபாய் உயர்ந்து 9,015 ரூபாயாக விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் 560 ரூபாய் உயர்ந்து, சவரன் 72,120 ரூபாய் என்ற வரலாறு காணாத உச்ச விலையில் விற்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்ததால், மக்கள் அதிர்ச்சிமேல் அதிச்சி அடைந்துள்ளனர். அதன்படி, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,290 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தங்கத்தின் விலை அடைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து சவரன் 74,000 ரூபாயை தாண்டி, 74,320 என்ற வரலாற்று உச்ச விலையை எட்டியுள்ளது.

மாற்றமின்றி விற்பனையாகும் வெள்ளி

வெள்ளியின் விலை கடந்த 15-ம் தேதியிலிருந்து, 20-ம் தேதி வரை, கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நேற்று(21.04.25) கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில் வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி கிராம் அதே 111 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள் இனி தங்கமே வாங்க முடியாது என்று எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது எங்கு போய் முடியுமோ என்றும் அவர்கள் புலம்பி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget