மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY: தங்கம் விலை சவரனுக்கு 2,640 ரூபாய் சரிவு.! 3 நாட்களில் சூப்பர் மாற்றம் - நகைப்பிரியர்கள் குஷி

GOLD AND SILVER RATE TODAY: தங்கத்தின் விலையானது தினந்தோறும் ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை நகைப்பிரியர்களுக்கு குஷியை கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 2 முதல் 3 ஆண்டுகளில் மட்டும் கிடு கிடுவென தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் படி தங்கத்தின் விலை கடந்த மாதம் இறுதியில் ஒரு லட்சத்தை 34 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில நாட்களில் ஒரு சவரனுக்கு 22 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலையானது குறைந்தது. 

தங்கம் விலை நிலவரம்

  • 12-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 190 ரூபாய் குறைந்து 14,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து 1,16,800 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • 13-ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிரமிற்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
  • 14-ம் தேதி அதிரடியாக  கிராமிற்கு 160 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 14,560 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து 1,16,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • 15-ம் தேதி தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை 
  • 16-ம் தேதி, கிராமிற்கு 120 ரூபாய் விலை குறைந்து 14,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 960 ரூபாய் குறைந்து 1,15,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது
  • 17ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 320 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 14ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் , வெள்ளி விலை

இந்த நிலையில் தங்கத்தின் விலையானது 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 90 ரூபாய் குறைந்து 14ஆயிரத்து 230 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget