மேலும் அறிய

Gold Rate Today : தங்கம் விலை 2,240 ரூபாய் உயர்வு.! 2 நாளில் சரசரவென அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

தங்கம் விலையானது தொடர்ந்து ஏறி இறங்கி வரும் நிலையில், இன்றும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில்  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், தீபாவளி பண்டிகையின் போது தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு வராது என்ற காரணத்தால் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக அத்தியாவசிய தேவைக்கு தங்கம் பெரும் உதவியாக உள்ளது.  மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பணம் தேவைக்கு  தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். எனவே நடுத்தர வர்க்க மக்கள் தங்காளல் முடிந்த அளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்திற்கு அதிகளவு டிமாண்ட் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்தது. அடுத்தாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாகவும் தங்கம் விலையானது உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

தங்கம் விலை நிலவரம்

  • மே-4ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் 14,000 ரூபாய்க்கும், சவரன் 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • மே-5ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் குறைந்து 13,820 ரூபாய்க்கும், சவரனுக்கு 1440 ரூபாய் குறைந்து 1,10,560 ரூபாய்க்கு விற்பனை.
  • மே- 6ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்து 1,12,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இன்றைய தங்கம் விலை

தங்கம் இன்று கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் அதிகரித்து 14,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையானது எந்தவ இத மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!
50 வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டின் கடனை குறைக்க முடியாது.. உண்மையை சொன்ன நிதித்துறை செயலாளர்.!!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget