மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : அடி தூள்.! மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென குறைந்துள்ளது. அதே நேரம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 50 ஆயிரம் முதல் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தால் யாரும் எதிர்பாராத வகையில் 1.34 லட்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை தவிக்க விட்டது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க டாலருக்கு இணையாக தங்கங் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்தது தான் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான்- இஸ்ரேல் போர்

அடுத்தாக ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தனர். இதனால் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்த காரணத்தால் மீண்டும் தங்கம் விலையானது உயர தொடங்கியது.

தங்கம் விலை நிலவரம்

17-ம் தேதி ஒரு கிராம் தங்கம் 14,210 ரூபாயாக்கும், ஒரு சவரன் 1,13,680 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்பட்டது.
18-ம் தேதி தங்கம் ஒரு கிராம் தங்கம்  14,360 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,14,880 ரூபாயாகவும் விற்பனை.
19-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
20-ம் தேதி கிராம் ஒன்று 14,300 ரூபாய்க்கும், சவரன் 1,14,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
21-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது இன்று  குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளியின் விலையானது இன்று எந்தவித மாற்றமின்றி  நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு 275 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
EPS Vs SPV : பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
பதவி கொடுத்தும் கண்டுக்காத எஸ்.பி.வேலுமணி டீம்.! காத்திருந்து ஏமாந்த இபிஎஸ்- அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
Embed widget