மேலும் அறிய

Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளே ஜாக்பாட்.! தங்கத்தின் விலை சரசரவென சரிந்தது.! வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold Silver Rates Today: தங்கத்தின் விலையானது திடீரென ஏறுவதும், திடீரென இறங்குவதுமாக இருந்து வருகிறது, இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விலையானது குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பானது எனவும், எதிர்கால சேமிப்பிற்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். மேலும் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்குவதாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். 

ஈரான்- அமெரிக்கா போர்

 தற்போது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கம் விலையானது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்கி குவிக்க தொடங்கினர். ஆனால் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா அதிபர் ட்ரம்பின் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பால் மீண்டும் தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் தங்கத்தின் விலை ஏறி இறங்கி வருவதால் தங்கத்தை வாங்கலாமா.? வேண்டாமா.? என நகைப்பிரியர்கள் தவித்து வருகிறார்கள். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

  • ஏப்ரல் 2-ம் தேதி - ஒரே நாளில் 2,400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் 300 ரூபாய் குறைந்து, கிராம் 13,750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
  • ஏப்ரல் 3-ம் தேதி -  தங்கத்தின் விலை உயர்ந்தது. சவனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,10,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 100 ரூபாய் விலை உயர்நது, கிராம் 13,850 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஏப்ரல் 4ஆம் தேதி- சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும், கிராமிற்கு 100 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கும் விற்பனையானது.
  • ஏப்ரல் 5ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 13,810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்து 1,10,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையானது எந்த வித மாற்றமும் இன்றி கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (16.08.2026): ஞாயித்துக்கிழமை லக் அடிக்கப்போவது யாருக்கு? கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget