மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! உயர்ந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தில் விலையானது தினந்தோறும் ஏறி இறங்கி வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் சவரனுக்கு சுமார் 65 ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தங்க நகைகள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவர்களாக உள்ளனர். இதனால் திருமணங்கள், பிறந்தநாள் மற்றும் பண்டிகை கால நிகழ்வுகளில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தில் டன் கணக்கில் வாங்கி குவித்ததால் திடீரென தங்கம் விலையானது பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஈரான்- அமெரிக்கா போராலும் ஒரு பக்கம் தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏறி இறங்கும் விலை

  • 23-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை.
  • 24-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை.
  • 25-ம் தேதி தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை .
  • 26-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம் விலை

கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த நிலையில், வாரத்தின் இறுதி நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கம் விலை உயர்ந்துள்ளது இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget