மேலும் அறிய

GOLD RATE TODAY: வாரத்தின் முதல் நாளே இப்படியா.!! சவரனுக்கு ரூ.1440 உயர்வு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD RATE TODAY: தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் ஏறி இறங்கி வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக தங்கத்தில் முதலீடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் 55ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய உச்சமாக ஒரு சவரன் 1.34 லட்சத்தை தாண்டியது.

இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்தது.  கடந்த வாரத்தை பொறுத்தவரை ஒரு சவரனுக்கு 1,500 ரூபாய் அதிகரித்தால், அடுத்த நாள் ஆயிரம் ரூபாய் குறைந்தது. எனவே தங்கத்தின் விலையானது நிலையில்லாமல் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டது. 

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 19ஆம் தேதி - தங்கம் கிராம் ஒன்றுக்கு 270 ரூபாய் உயர்ந்தது. சவரனுக்கு 2,160 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
  • 20ஆம் தேதி - தங்கம் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 14,420 ரூபாய்க்கும், சவரனுக்கு 540 ரூபாய் குறைந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை.
  • 21ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 260 ரூபாய் உயர்ந்து 14,680 ரூபாய்க்கும், சவரனுக்கு 2080 ரூபாய் அதிகரித்து 1,17,440 ரூபாய்க்கு விற்பனை
  • 22ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றம் இல்லை

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையல் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்று கிராம் 180 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10  ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (12.08.2026): தனலட்சுமி தேடி வருவாளா? கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள்!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Amazon- ல் டிவி விலைகள் தடாலடி சரிவு! சாம்சங், எல்.ஜி, ஷாவ்மி மாடல்களுக்கு அள்ளும் தள்ளுபடி!
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? தங்கம், வெள்ளி விலை இதோ..
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget