மேலும் அறிய

Gold and silver rate today : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8000 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக அதிகரிப்பு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் திடீரென உயர தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது.

தங்கத்தின் மீதான ஆர்வம்

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. எனவே  தங்கத்தின் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் நகைப்பிரியர்கள் அலறி துடித்த நிலையில் தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைய தொடங்கியது. 

ஏறி இறங்கும் தங்கம் விலை

கடந்த 3 தினங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 1 லட்சத்தி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியது. இத்கு முக்கிய காரணமாக ஈரான் மீதான போரை அமெரிக்க 5 நாட்கள் நிறுத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தவர்கள் உடனடியாக தங்கத்தின் மீது தங்களது பார்வையை திருப்பினார்கள். இதனால் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

தங்கம் விலை நிலவரம்

பிப்ரவரி 20- சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை.
பிப்ரவரி 21- ஒரு சவரன் 2640 ரூபாய் குறைந்து 1,08,960 ரூபாய்க்கு விற்பனை.
பிப்ரவரி 22- சவரன் ஒன்றுக்கு 5,360 ரூபாய் குறைந்து 1,03,600 ரூபாய்க்கு விற்பனை 
பிப்ரவரி 23-  சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது.  ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்தது. இரவு 7 மணியளவில் திடீரென தங்கம் விலை உயர்ந்தது.
பிப்ரவரி 24- காலையில் 2,720 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,04,000 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் சவரனுக்கு 2,000 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்பனை
பிப்ரவரி 25- சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை என்ன.?

ஈரான் நாட்டிற்கு எதிராக 5 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த அடுத்த நிமிடம் முதல் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 8000 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் உயர்ந்து 13,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1.09,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Embed widget