மேலும் அறிய

Gold and silver rate today : திடீரென 5,000 ரூபாய் அதிகரிப்பு.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை நிலவரம் என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், இன்றும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. எனவே திருமண நிகழ்வுகள், விஷேச காலங்களில் தங்க நகைகளானது முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே தங்கத்தின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டமானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதே நேரம் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2026ஆம் ஆண்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் விலையானது புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது.

போர் பதற்றம்- திடீரென குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஈரான்- அமெரிக்கா போரால் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பதாக தங்கம் விலை குறைய தொடங்கியது. இதற்கு காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்தது காரணமாக கூறப்பட்டது. இதனையடுத்து போர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதையடுத்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியுள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

  • ஏப்ரல் 6ஆம் தேதி - சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,11,920 ரூபாய்க்கு விற்பனை.
  • ஏப்ரல் 7ஆம் தேதி -  சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,10,880  ரூபாய்க்கு விற்பனை.
  • ஏப்ரல் 8ஆம் தேதி - சவரனுக்கு 2,720 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 13ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை
  • ஏப்ரல் 9 ஆம் தேதி- சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து  1,12,000 ரூபாய்க்கு விற்பனை 

இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன.?

நேற்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த நிலையில், இன்று திடீரென தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 125 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 125 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,000 ரூபாய் அதிகரித்து  1,13,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளது.கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் அதிகரித்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து  2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
டிஜிட்டல் அணுகலை உள்ளடக்கிய வளர்ச்சியுடன் இணைக்கும் ரிலையன்ஸின் சமூக நலன், AI Course
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
சராசரி இந்தியர்களையும் பங்குச் சந்தை பக்கம் திருப்பிய திருபாய் அம்பானி..! 1997ல் ரிலையன்ஸ் குழுமத்தின் IPO
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
DA Hike: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி! விரைவில் காத்திருக்கும் தீபாவளி பரிசு?
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!
எதிர்பாராத ட்விஸ்ட்.. தாறுமாறா குறைந்த தங்கம் விலை.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Embed widget