மேலும் அறிய

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று மற்றும் இன்றும் சரவனுக்கு 1,060 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவிற்கு 5,000 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் மருத்துவம், கல்வி என அத்தியாவசிய தேவைகளுக்கும் தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது,. உடனடியாக நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முடியும் என்பதால் எதிர்கால சேமிப்பாக தங்கத்தின் மீது மக்கள் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். 

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் இமாலய உயரத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைந்து தற்போது 1.17ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

  • 23-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து கிராம் ஒன்றுக்கு 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கு விற்பனை.
  • 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை.
  • 25-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து கிராம் ஒன்றுக்கு 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,18,240 ரூபாய்க்கு விற்பனை
  • 26ஆம் தேதி இன்று கிராமிற்கு 50 ரூபாய் குறைந்து, 14,730 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,840 ரூபாய்க்கும் விற்பனை 

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget