மேலும் அறிய
Gold, Silver Price Today : ஏறுமுகத்திலேயே இருக்கும் தங்கம், வெள்ளி - இன்றைய நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது

தங்கம், வெள்ளி நிலவரம்
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 537-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 20 உயர்ந்து 4 ஆயிரத்து 557க்கு விற்கப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்து296க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து 36 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 74.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 74 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















