மேலும் அறிய

Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா..?

Gold, Silver Price : சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 472 குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 823க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 584க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 59 குறைந்து ரூபாய் 4 ஆயிரத்து 764க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 472 குறைந்து ரூபாய் 38 ஆயிரத்து 112க்கு விற்கப்படுகிறது.

24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 163க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 304க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 1.20 குறைந்து ரூபாய் 63.40க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 63 ஆயிரத்து 400க்கு விற்கப்படுகிறது.


Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா..?

ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஜூன் மாதத்திற்கான சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வரவிருக்கும் கூட்டங்களில் 75-அடிப்படை புள்ளி விகித உயர்வை நிராகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்தது. பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்.

காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.


Gold, Silver Price : சென்னையில் இன்று தங்கம் விலை எவ்வளவு குறைவு தெரியுமா..?

 
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புகிறது. ஆனால் அதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் போரை முன்னெடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Gold rate today : சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
இனி 28 நாட்கள் இல்லை.. 30 நாட்களுடன் ரீசார்ஜ் திட்டம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு!
இனி 28 நாட்கள் இல்லை.. 30 நாட்களுடன் ரீசார்ஜ் திட்டம்.. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு!
TN Investment: தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?
தமிழ்நாட்டை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகள்..! எந்தெந்த மாவட்டங்களுக்கு ஜாக்பாட் - குவியும் முதலீடுகள்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
அரசகுமார் மீதான குண்டாஸ் ரத்து ஏன்? தவெக அரசு கோட்டை விட்டது எங்கே? தொடரும் உள்ளடி வேலைகள்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
Kolathur Market: ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
ஸ்டாலின் பார்த்து பார்த்து கட்டிய வர்த்தக மையத்திற்கு மூடு விழா..! ரூ.53 கோடி வீணா? வசதிகள் எங்கே?
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ
சொத்து வரி செலுத்த நாளை தான் Last Date.! மறந்துடாதீங்க- வீட்டில் இருந்தே ஈசியாக கட்ட வழிமுறை இதோ..
Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?
TN Weather News: இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கனமழை இருக்கு..! 16 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TASMAC Shop Holiday : வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்
வரும் வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்
Gold rate today : சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
சவரனுக்கு 2,880 ரூபாய் சரிந்தது.! வெறும் 2 நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை- இன்றைய விலை இதோ...
Embed widget