மேலும் அறிய
Advertisement
Russia Ukraine War: குண்டு மழை பொழியும் ரஷ்யா.. அதிர்ச்சியில் உக்ரைன்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Russia Ukraine War: ரஷ்யா - உக்ரைன் போரால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து ரூபாய் 864 சவரனுக்கு அதிகரித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன்காரணமாக, தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த நிலையில், 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 719 நேற்று விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூபாய் 108 அதிகரித்துள்ளது. இதனால், தங்கம் சவரனுக்கு ரூபாய் 864 அதிகரித்து ரூபாய் ரூபாய் 38 ஆயிரத்து 616க்கு விற்கப்படுகிறது.
#UkraineRussiaCrisis | தங்கம் கிடுகிடு உயர்வு
— ABP Nadu (@abpnadu) February 24, 2022
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் எதிரொலியால் தங்கம் விலை கிராமுக்கு ரூ.108 அதிகரிப்பு
சவரனுக்கு ரூ.864 உயர்வு#Ukraine | #UkraineRussie | #gold pic.twitter.com/IwTGG671VW
இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion