மேலும் அறிய

Vegetable Price: காய்கறி விலையில் மாற்றமா? எந்தெந்த காய்கறிகளின் விலை உயர்வு? இன்றைய நிலவரம் இதோ..

கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஏப்ரல் 18) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

 

காய்கறி (கிலோவில்) முதல் ரகம் இரண்டாம் ரகம் முன்றாம் ரகம்
வெங்காயம்  16 ரூபாய் 14 ரூபாய் 12 ரூபாய்
தக்காளி  15 ரூபாய் 14 ரூபாய் 12 ரூபாய்
உருளை   20 ரூபாய் 15 ரூபாய் 10 ரூபாய்
ஊட்டி கேரட் 35 ரூபாய் 25 ரூபாய் -
சின்ன வெங்காயம் 50 ரூபாய் 45 ரூபாய் 30 ரூபாய்
பெங்களூர் கேரட்  10 ரூபாய் - -
பீன்ஸ்  80 ரூபாய் 75 ரூபாய் -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 30 ரூபாய் -
கர்நாடகா பீட்ரூட்  27 ரூபாய் 25 ரூபாய் -
சவ் சவ்  25 ரூபாய் 20 ரூபாய் -
முள்ளங்கி  15 ரூபாய் 10 பாய் -
முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய் -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய் -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய் -
வெண்டைக்காய்  30 ரூபாய் 25 ரூபாய் -
உஜாலா கத்திரிக்காய் 50 ரூபாய் 40 ரூபாய் -
அவரைக்காய்  70 ரூபாய் 50 ரூபாய் -
முட்டை கோஸ்  10 ரூபாய் 8 ரூபாய் -
வரி கத்திரி   40 ரூபாய் 35 ரூபாய் -
காராமணி 30 ரூபாய் 25 ரூபாய் -
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய் -
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய் -
சேனைக்கிழங்கு 48 ரூபாய் 45 ரூபாய் -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 45 ரூபாய் -
மாங்காய்  25 ரூபாய் 20 ரூபாய் -
வெள்ளரிக்காய்  16 ரூபாய் 14 ரூபாய் -
பட்டாணி  140 ரூபாய் 100 ரூபாய் -
இஞ்சி  95 ரூபாய் 90 ரூபாய் -
பூண்டு  130 ரூபாய் 70 ரூபாய் 50 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய் 8 ரூபாய் -
வெள்ளை பூசணி  14 ரூபாய் - -
பீர்க்கங்காய் 40 ரூபாய் 30 ரூபாய் -
எலுமிச்சை  95 ரூபாய் 90 ரூபாய் -
நூக்கல் 15 ரூபாய் 12 ரூபாய் -
கோவைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய் -
கொத்தவரங்காய்  35 ரூபாய் 25 ரூபாய் -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய் -
வாழைத்தண்டு  40 ரூபாய் 30 ரூபாய் -
வாழைப்பூ 18 ரூபாய் 15 ரூபாய் -
தேங்காய்  28 ரூபாய் 26 ரூபாய் -

மேலும் படிக்க

Petrol, Diesel Price: இன்றுடன் 333வது நாள்...! பெட்ரோல், டீசல் விலை என்ன தெரியுமா..?

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Today Gold Rate: எகிறும் தங்கம் விலை.. பதறும் நடுத்தர மக்கள்.. இன்று சவரனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிர்ச்சி! மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..! வெள்ளி நிலவரம் என்ன?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
WHATS APP-இல் நொடிப்பொழுதில் PF விவரங்களை பெறும் வசதி ! - சேவையை பெறுவது எப்படி?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?
ஆதவற்றோர், முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச தங்குமிடம்! நீதா அம்பானியின் பிரம்மாண்ட குடியிருப்பு எங்கு அமைகிறது?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
Embed widget