மேலும் அறிய

Vegetables Price List: வெள்ளிக்கிழமை சாம்பார் வைக்குறீங்களா..? அப்போ காய்கறி விலையை பாத்துட்டு போங்க...!

Vegetables Price List: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று என்னென்ன காய்கறிகள், என்னென்ன விலை என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 


இன்றைய நாளில் (அக்டோபர் 21) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்  18 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  28 ரூபாய்  26 ரூபாய்         - 
உருளை   38 ரூபாய் 27 ரூபாய் 25 ரூபாய்
சின்ன வெங்காயம் 120 ரூபாய் 90  ரூபாய் 60 ரூபாய்
பெங்களூர் கேரட்  35 ரூபாய் 30 ரூபாய்        -
பீன்ஸ்  50 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -      
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்           -        -
சவ் சவ்  13 ரூபாய்  10 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 18 ரூபாய் 15 ரூபாய்        -
வரி கத்திரி   13 ரூபாய் 10 ரூபாய்        - 
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 32 ரூபாய் 30 ரூபாய்       -
முருங்கைக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 20 ரூபாய்       -
அவரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 28 ரூபாய் 26 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  10 ரூபாய் 8 ரூபாய்       -
பட்டாணி  230 ரூபாய் 220 ரூபாய்       -
இஞ்சி  75 ரூபாய்  50 ரூபாய்        -
பூண்டு  120 ரூபாய் 70 ரூபாய் 60 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  8 ரூபாய்  6 ரூபாய்         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்         -
எலுமிச்சை  80 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கள் 35 ரூபாய் 25 ரூபாய்          -
கோவைக்காய்  40 ரூபாய் 35 ரூபாய்          -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 14 ரூபாய் 12 ரூபாய்         -
வாழைத்தண்டு  45 ரூபாய்          -         -
வாழைப்பூ 20 ரூபாய்          -         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்   80 ரூபாய்         -

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget