மேலும் அறிய

Cryptocurrency : கிரிப்டோகரன்சி முட்டாள்களின் சொத்து.. கொந்தளித்த பில்கேட்ஸ்.. எழுந்த விவாதம்..

குரங்குகளின் விலை உயர்ந்த டிஜிட்டல் படங்கள் உலகத்தை மேம்படுத்த உதவும் என NFT குறித்து பில்கேட்ஸ் கிண்டல்

காலநிலை மாற்றம் குறித்து TechCrunch talk - என்னும் நிகழ்ச்சியில் பேசிய உலகப்பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ், க்ரிப்டோ கரன்சி மற்றும் NFT முதலீடுகள் குறித்து தனது காட்டமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். இவை 100% முட்டாள்கள்  கோட்பாட்டிற்கு இணையானது என கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், குரங்குகளின் விலை உயர்ந்த டிஜிட்டல் படங்கள் உலகத்தை மேம்படுத்த உதவும் என கிண்டல் அடித்துள்ளார்.  

Cryptocurrency : கிரிப்டோகரன்சி முட்டாள்களின் சொத்து.. கொந்தளித்த பில்கேட்ஸ்.. எழுந்த விவாதம்..
மகத்தான முட்டாள் கோட்பாடு

மகத்தான முட்டாள் கோட்பாடு படி, அதிக விலை கொண்ட சொத்துகளை, இன்னும் பெரிய முட்டாளுக்கு விற்க முடிவதால் அவற்றின் விலை உயர்வதை குறிப்பிடுகிறது. அவற்றின் மதிப்பு மிகவும் மிகைப்படுத்தப்பட்டது எனவும் இதனை குறுகிய கால நோக்கத்துடனோ அல்லது நீண்டகால நோக்கத்துடனோ வாங்குவதற்கில்லை எனவும்  தெரிவித்துள்ளார். 

Cryptocurrency : கிரிப்டோகரன்சி முட்டாள்களின் சொத்து.. கொந்தளித்த பில்கேட்ஸ்.. எழுந்த விவாதம்..

பழைய முதலீட்டு முறைகள் மீது நம்பிக்கை

மேலும் தான் பழைய முதலீட்டு முறைகளையே நம்புவதாகவும். பண்ணை அல்லது உற்பத்தி செய்யும் நிறுவனம் போன்ற சொத்து வகுப்புகளுக்கு பழகிவிட்டதாக கூறும் பில்கேட்ஸ், உலக அளவில் பிட்காயின் மற்றும்  பிற கிரிப்டோ கரண்சிகள் செயலிழந்து வருவதாக தெரிவித்தார். 

சரியும் கிரிப்டோ சாம்ராஜ்யம்

கடந்த ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 69,000 டாலர் என்ற உச்சத்தை எட்டியது. இந்த நிலையில் தற்போது அதன் பதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை இழந்து, 23,000 டாலராக சரிந்த நிலையில் தற்போது அதன் மதிப்பில் மேலும் 25% சரிந்து பிட்காயின் சரிவை நோக்கி சென்று வருகிறது. 

சரிவுக்கு என்ன காரணம்?

அமெரிக்க டாலரின் மதிப்பானது கடந்த 20 ஆண்டுகளுக்கு இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், இது கிரிப்டோசந்தையில் மிகப்பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளின் சந்தை மதிப்பானது 1 டிரில்லியன் டாலருக்கும் கீழாக காணப்படுகின்றது. தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு இடையே சர்வதேச பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம், இது வட்டியில்லா, ரிஸ்கான முதலீடுகளில் முதலீடுகளை தடுக்கலாம். ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டலாம். இதுவும் கிரிப்டோ சந்தையின் பெரும் சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Gold Rate Today: தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. போட்டி போட்டுக்கு நகைக்கடைகளில் குவியும் பொதுமக்கள்!
Jio IPO: அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
அடித்து தூக்கிய ஜியோ..! நாட்டின் மதிப்புமிக்க இரண்டாவது நிறுவனமாகி அதிரடி - ரூ.12.5 லட்சம் கோடி
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
ஸ்டார்ட்அப் தொடங்க ரூ.10 லட்சம் மானியம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு!
Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!
Jio Plotforms: ரூபாய் 10.3 லட்சம் கோடி மதிப்பீடு; ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ (IPO) நாளை பங்குச்சந்தைகளில் பட்டியல்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
Embed widget