மேலும் அறிய

Amazon Great Indian Festival :”ஆட்டத்தை ஆரமிக்கலாங்கலா!“ - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான்! வீடியோ கேம்ஸில் தரமான ஆஃபர்ஸ்!

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வெள்ளை நிற  Microsoft Xbox X/S Wireless கண்ட்ரோலரில் 20 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கவுள்ள Amazon Great Indian Festival Sale இல் எக்கச்சக்க ஆஃபர்களை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இளைஞர்களை குறிவைத்து வீடியோ கேம்ஸ் மற்றும் அதன் பிற சாதனங்களில் தள்ளுபடிகளையும் சில சலுகைகளையும் வழங்கியுள்ளது அமேசான். வீடியோ கேமை பொறுத்தவரையில்  PS4, XBOX, NITENDO SWITCH ,PC உள்ளிட்டவைகளில் ஆஃபர்கள் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அளவிலான தள்ளுபடிகளில் வீடியோகேம் சாதனங்களை பெறலாம். அதேபோல வீடியோகேம் சாதனங்களில் 55 % வரையிலான தள்ளுபடி, கன்சோலில் 35% வரையில் தள்ளுபடி, வீடியோ கேம்ஸில் 60 சதவிகித தள்ளுபடி,  ஆண்டி வைரஸில் 70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி,office suites மற்றும் இயங்குதளத்தில் (OS) 60% வரையிலான தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அமேசான் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. Amazon Great Indian Festival Sale LIVE Now! https://amzn.to/3Fe1W0u


Amazon Great Indian Festival :”ஆட்டத்தை ஆரமிக்கலாங்கலா!“ - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான்! வீடியோ கேம்ஸில் தரமான ஆஃபர்ஸ்!

வீடியோ கேம் கன்சோலை பொருத்தவரையில் சோனியின்  PlayStation5 க்கான DualSense wireless controller அதிரடியான தள்ளுபடி விலையில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.5,990 ரூபாய்க்கு விற்பனையாகும் இது  Amazon Great Indian Festival Sale தினத்தன்று  X,X99 விலையில் கிடைக்கும் என சஸ்பென்சாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த டீலாக இருக்கும் என நம்பலாம். அதேபோல PS5 Marvel's Spiderman Miles Morales விலையயும் ஆஃபர் தினத்தில் குறைக்கவுள்ளது அமேசான்.தற்போது 3,999 ரூபாய்க்கு கிடைக்கும் இந்த வீடியோ கேமனது அக்டோபர் 3 ஆம் தேதி 2,X99 என்ற விலையில் கிடைக்கும் என சஸ்பென்சாக குறிப்பிட்டுள்ளது அந்நிறுவனம். இது தவிர புதிய வீடியோ கேம்ஸும் Amazon Great Indian Festival Sale தினத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ளது. FIFA 22 (PS4),PS5 FIFA 22,FIFA 22 (Xbox One) ,PS5 மற்றும் PS4 Far Cry 6 Yara Edition,PS5 Ghost of Tsushima Director's Cut,F1 2021 (PS4), F1 2021 (PS5),PS5 Marvel's Guardians of the Galaxy,PS5 Battlefield 2042 போன்ற பல வீடியோ கேம்ஸ் தற்போது அறிமுகாகியுள்ளது. இவை கிரேட் இந்தியன் திருவிழா அன்று விற்பனைக்கு வரும் என தெரிகிறது. தற்போது இதன் முன்பதிவு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Amazon Great Indian Festival :”ஆட்டத்தை ஆரமிக்கலாங்கலா!“ - இளைஞர்களை குறிவைக்கும் அமேசான்! வீடியோ கேம்ஸில் தரமான ஆஃபர்ஸ்!
அடுத்தாக மைக்குடன் கூடிய Cosmic Byte GS410  ஹெட்ஃபோன் மற்றும் Cosmic Byte  நிறுவனத்தின் கேம் பேட் ஆகியவை 35% வரையிலான ஆஃபரில் கிடைக்கும். அதேபோல மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் வெள்ளை நிற  Microsoft Xbox X/S Wireless கண்ட்ரோலரில் 20 சதவிகிதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சில வீடியோகேம் சாதனங்களில் இரண்டு வாங்கினா 5 சதவிகிதம் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். அதே போல மூன்று வாங்கினால் 10 சதவிகிதம் ஆஃபரை பெறலாம்.வீடியோ கேமை பண்டுலாக வாங்கும் பொழுது 1000 டூபாய் வரையிலும் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சில குறிப்பிட்ட பிராண்ட் கன்சோல், ஹெட்செட்,மவுஸ் உள்ளிட்ட சாதனங்களை வாங்குபவர்களுக்கு கூப்பன் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
Embed widget