மேலும் அறிய

Amazon Great Indian Festival sale : ரூ.299க்கு சூப்பரான வீட்டு உபயோக பொருட்கள்.. தள்ளுபடியில் அசத்தும் அமேசான்..!

Great Indian Festival தினத்தன்று  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆஃபரில் கிடைக்கின்றன

அமேசான் தனது பயனாளர்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் சில ஆஃபர்களை அறிமுகப்படுத்துவது வழக்கம் . அதில் ஒன்றுதான்  Great Indian Festival .வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆஃபர் திருவிழாவில் விலை மலிவில் ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. அதில் வீட்டு உபயோக பொருட்களுக்கான ஆஃபர்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். Amazon Great Indian Festival Sale LIVE Now!    https://amzn.to/3Fe1W0u


Amazon Great Indian Festival sale : ரூ.299க்கு சூப்பரான வீட்டு உபயோக பொருட்கள்.. தள்ளுபடியில் அசத்தும் அமேசான்..!
Great Indian Festival தினத்தன்று  சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆஃபரில் கிடைக்கின்றன. அதில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் NO COST EMI என்ற சலுகையில் கிடைக்கிறது.  வாங்கக்கூடிய பொருட்களில்  சிலவற்றிற்கு  70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் பே (amazon pay )  மூலம் குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாய்க்கு வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் வாடிக்கையாளருக்கும் 400 ரூபாய் கேஷ் பேக் வழங்கப்படுகிறது. அதே போல HDFC  வங்கியின் கிரிடிட் மற்றும் டெபிட் காட்கள் மூலம் பொருட்களை வாங்கினால் அவர்களுக்கு 10% தள்ளுபடியும் உண்டு. இந்த வங்கி ஆஃபர் அக்டோபர் 7 ஆம் தேதி வரையில்தான். மேலும் bajaj, pigeon, prestige , havells , philps , usha,cello போன்ற பல டாப் பிராண்டுகளில் தள்ளுபடிகளை எதிர்பார்க்கலாம்.



Amazon Great Indian Festival sale : ரூ.299க்கு சூப்பரான வீட்டு உபயோக பொருட்கள்.. தள்ளுபடியில் அசத்தும் அமேசான்..!
மிக்சியின் விலை ரூ 1199 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.குறிப்பாக பஜாஜ் ரெக்ஸ் மிக்சர் கிரைண்டரின் விலை 6,375 ரூபாயில் இருந்து   ரூ.2999 க்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல prestige mixer grinder விலை ரூ 6,195 இலிருந்து  ரூ.2,999 க்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிற வாட்டர் பியூரிஃபயர்ஸ்  70 சதவிகிதம் வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

Aquaguard water purifier,  HUL water purifier இல் மிகப்பெரிய விலை சலுகைகளை எதிர்பார்க்கலாம். Great Indian Festival  தினத்தன்று மின் விசிறிகளின் ஆரம்பவிலை 899 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரபல Havells ceiling fan  இன் விலை 2,910 லிருந்து 1000 ரூபாய் அளவிற்கு குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. mi நிறுவனத்தின் கிளீனிங் ரோபோ,pigeon ,philips இண்டக்‌ஷன் அடுப்புகள், prestige , havells கிட்டில் போன்றவற்றில் வியக்க வைக்கும் ஆஃபர்கள் காத்திருக்கின்றன.


Amazon Great Indian Festival sale : ரூ.299க்கு சூப்பரான வீட்டு உபயோக பொருட்கள்.. தள்ளுபடியில் அசத்தும் அமேசான்..!
 இது தவிற ஹோம் ஃபர்னிச்சர், ஹோம் டெக்கரேட் பொருட்கள், மின் விளக்குகள் , மேஜை மற்றும்  நாற்காலி , பைப் செட்டுகள்  உள்ளிட்டவை 70% வரையிலான தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதே போல டிவி , வாஷிங் மெஷின் , மைக்ரோவேவ் ,கிச்சன் ஸ்டோரேஜ் பொருட்கள்,உடற்பயிற்சி கருவிகள், மெத்தைகள்  உள்ளிட்டவற்றில் 60% தள்ளுபடியும் வீட்டை சுத்தம் செய்யும் வேக்கம் கிளீனரில் 65 சதவிகிதம் வரையிலான தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், தோட்டக்கலை பொருட்கள் உள்ளிட்டவைகள் 50% தள்ளுபடியில் கிடைக்கின்றனர். இது தவிர சில பட்ஜெட் விலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்பும் பயனாளர்களை கவரும் வகையில் நான்கு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது UNDER 299, UNDER 499, UNDER 999 மற்றும் பாதி விலை( HALF PRIZE )  மூலமாக குறைந்த விலையிலான பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இது தவிற வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களும் கூட  Great Indian Festival தினத்தில் தள்ளுபடியில் கிடைக்கும்  என அமேசான் தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (30.07.2026): காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
காருண்யா கருணை காட்டுமா? காறித் துப்பிடுமா? கேரளா லாட்டரி முடிவுகள் இன்று
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Embed widget