மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?

ஒரு முறை சார்ஜ் செய்தாலே Vida V2 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு என்று தனி வரவேற்பு இந்திய சந்தையில் உருவாகி வருகிறது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஓலா, ஏதர் நிறுவனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்களும் திகழ்ந்து வருகிறது. 

VIDA V2:

VIDA நிறுவனத்தின் VIDA V2 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த VIDA V2 இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

1.V2 Plus - ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரத்து 840

2. V2 Pro - ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 881

மைலேஜ்:

முதல் வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தாலே 143 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 3.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 124 கிலோ ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 5.15 மணி நேரம் ஆகிறது. எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது.  அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இரண்டாவது வேரியண்டில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 165 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில் 3.94 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.55 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 125 கிலோவாகும். எகோ, ரைட், ஸ்போர்ட் மற்றும் கஸ்டம் மோட்களில் உள்ளது.

சிறப்புகள்:

அதிகபட்சமாக 25 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 40 கிலோமீட்டர் வேகத்தை 0.40 நொடிகளில் எட்டிவிடும். ஐபி 68 மோட்டார் ஐபி ரேட்டிங் ஆகும். 2 போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது.

முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.  அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்சும், பின்பக்கம் 12 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

777 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.  5 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் டிஎஃப்டி தொடு திரை டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. நேவிகேஷன் வசதி உள்ளது. 

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதியும், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதியும், ஹை பீம் இண்டிகேட்டர் வசதியும் உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட், நேரம் பார்க்கும் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.

டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 26 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?
சேலத்தில் தெறிக்கவிடப்போகும் கார், பைக் சாகசங்கள்! உங்க காருடன் நீங்களும் வரலாம்? எப்போது? எங்கே?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget