மேலும் அறிய

Upcoming EV Car: ஒரே சார்ஜில் 500 கி.மீீட்டர் மைலேஜ்.. ஹுண்டாயின் புதிய Compact SUV EV கார் எப்போது அறிமுகம்?

500 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி கார் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரு சக்கர வாகனங்களும், கார்களும் மின்சார வாகனங்களாக வாங்குவதை வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். 

ஹுண்டாயின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி:

மஹிந்திரா, டாடா, கியா என்று ஒவ்வொரு நிறுவனமும் மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் சூழலில்,  ஹுண்டாய் நிறுவனமும் மின்சார கார் விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறது. ஹுண்டாய் நிறுவனம் விரைவில் இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

ஹுண்டாய் நிறுவனமும் கியா நிறுவனமும் தங்களது தொழில்நுட்பங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்கின்றனர். இந்த சூழலில், கியா சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள கியா சைரோஸ் மின்சார காரைப் போலவே இந்த காரையும் அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.

500 கி.மீட்டர் மைலேஜ்:

ஹுண்டாய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டருக்கு மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் அறிமுகமான சைரோஸ் இவி கார் 526 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்:

ஹுண்டாய் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய மின்சார கார் பரிசோதனைக்காக சாலையில் ஓடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த காரில் 12.3 இன்ச் தொடுதிரை டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வசதி உள்ளது. டாப் வேரியண்டில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 

வயர்லஸ் ஆன்ட்ராய் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியும் உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், காற்றோட்ட வசதி கொண்ட முன் இருக்கைககள் வசதி உள்ளது. இதுமட்டுமின்றி பனோராமிக் மேற்கூரை, 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக் வசதி உள்ளது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் டாடா நெக்ஸான் இவி, டாடா பஞ்ச் இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 3 எக்ஸ்0 மற்றும் கியா சைரோஸ் இவி கார்களுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.

அறிமுகம் எப்போது?

இந்த கார் தற்போது பரிசோதனைக் கட்டத்தில் இருப்பதால் இந்த கார் இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் அறிமுகமானால் ஹுண்டாய் இந்தியாவில் மின்சார கார் சந்தையில் இன்னும் வலுவாக கால் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget