மேலும் அறிய

Tata Punch: கரடு முரடான பாதைகளிலும் கெத்து காட்டும் டாடா பஞ்ச்... விலை கம்மிதாங்க!

இந்த காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்திய என்.சி.ஏ.பி. நிறுவனம் அதில் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய கார்களை தயாரிப்பதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சமீபத்தில் டாடா நிறுவனம் வெளியிட்ட தியாகோ, அல்ட்ராஸ், டிகார், சஃபாரி, நெக்சன், ஹாரியர் ஆகிய 6 கார்கள் இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளன. அந்த கார் விற்பனை சக்கைபோடு போட்டு வரும் நிலையில், பஞ்ச் என்ற புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது டாடா.

இதன் படம், சிறப்பம்சங்கள் போன்றவை வெளியாகி  கார் பிரியர்களின் வாய் பிழக்க வைத்துள்ளன. பெரும் வரவேற்பை பெற்ற டாடாவின் ஹாரியர் காரின் குட்டி மாடல் போல் இருப்பதால் இது காண்போரை கவர்ந்தது. மினி SUV வகையில் அமைந்திருக்கும் இந்த காரின் விலையை 6 லட்சம் ரூபாய்க்கும் குறைவு என்பதால் இது எப்போது ரிலீசாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதே போல் சுசூகி நிறுவனத்தின் வெற்றிகரமான கார் மாடலான விடாரா ப்ரேசாவின் சாயலையும் ஒத்து அமைந்துள்ளது இந்த கார் விடாரா ப்ரீசாவின் நீல நிறம், வெள்ளை நிற மேற்கூரை போன்ற வடிவமைப்பிலும் டாடா பஞ்ச் கார் தயாரிக்கப்பட்டு உள்ளது.

Tata Punch: கரடு முரடான பாதைகளிலும் கெத்து காட்டும் டாடா பஞ்ச்... விலை கம்மிதாங்க!

வடிவமைப்பு மட்டுமின்றி தரம் மற்றும் பாதுகாப்பிலும் மிகவும் உறுதியான காராக டாடா பஞ்ச் உள்ளதாக அதன் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாலையில் மட்டுமின்றி கரடு முரடான பாதைகள், மலைப் பாதைகள், அதிக மணற்பாங்கான பகுதிகள், சேரு சகதிகளிலும் இடையூறு இன்றி டாடா பஞ்ச் செல்லும் எனக் கூறப்படுகிறது. குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் இதில் 4X4 கியர் சிஸ்டமோ, அல்லது மலிவான கியர் சிஸ்டமோ இருப்பதாக கருதிவிட வேண்டாம். இதில், சாலை அல்லாத கரடு முரடான பகுதிகள் இதை ஓட்டிப்பார்த்து மிக சிறப்பாக செயல்படுவதாக முடிவுகள் வெளிவந்துள்ளன.

Tata Punch: கரடு முரடான பாதைகளிலும் கெத்து காட்டும் டாடா பஞ்ச்... விலை கம்மிதாங்க!

குறிப்பாக மலைப் பகுதிகளில் இனிமையான பயண அனுபவத்தை டாடா பஞ்ச் வழங்குவதாக இதை பரிசோதித்தவர்கள் தெரிவிக்கின்றனர். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சனுடன் தயாராகி இருக்கிறகு இந்த கார். ஆனால், அதிக டார்க் கொண்ட எஞ்சினாக இருப்பதால் இந்த காரின் இழுவை திறன் சிறப்பாக இருக்கிறது. இதில் ஆட்டோமேடிக் கியரை விட மேனுவல் கியர் சிஸ்டம் கரடு முரடான பாதைகளில் பயணிக்க உதவுகிறது. குறிப்பாக இதன் சிறிய அளவிலான வடிவமைப்பு பெரிய கார்கள் செல்ல முடியாத பாதைகளில் கூட இதை செல்ல அனுமதிக்கிறது. பாறைகள் நிறைந்த சாலைகளில் கூட சமாளித்துக் கொண்டு இந்த காரில் செல்ல முடியுமாம்.

விலை குறைவு என்பதற்காக இந்த காரின் பாதுகாப்பிலும் எந்த குறையும் வைக்கவில்லை. இரட்டை ஏர்பேட், ஏ.பி.எஸ்., ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இறுக்கை என பல பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் உள்ளடக்கி இருக்கிறது. இதன் பாதுகாப்பு திறனை பரிசோதித்த குளோபல் என்.சி.ஏ.பி அமைப்பு இதற்கு 5 ஸ்டார்களை கொடுத்துள்ளது. இந்த காரை மோதல் பரிசோதனைக்கு உட்படுத்திய என்.சி.ஏ.பி., காரில் பயணிக்கும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாக அறிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Punch Vs XEV 9S Sales: டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
Bajaj: இனிமே நாங்கதான்... முதல் ஆஃப் ரோட் பைக்கை இறக்கப்போகும் பஜாஜ்! வெயிட்டிங் மாமே..!
Bajaj: இனிமே நாங்கதான்... முதல் ஆஃப் ரோட் பைக்கை இறக்கப்போகும் பஜாஜ்! வெயிட்டிங் மாமே..!
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
Mahindra Upcoming Cars: மாஸ் காட்டப்போகும் மஹிந்திரா.. 2027ல் அறிமுகமாகப்போகும் 4 புதிய கார்கள்! என்னென்ன?
ஒரே சார்ஜில் 1338 கி.மீ. - கின்னஸ் உலக சாதனை படைத்து மாஸ் காட்டிய EV - எந்த கார் தெரியுமா?
ஒரே சார்ஜில் 1338 கி.மீ. - கின்னஸ் உலக சாதனை படைத்து மாஸ் காட்டிய EV - எந்த கார் தெரியுமா?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Punch Vs XEV 9S Sales: டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
டாடா பஞ்ச் EV-க்கு Punch விட்ட மஹிந்திரா.! தட்டித் தூக்கிய சேல்ஸ்; டாப்புக்கு வந்த XEV 9S..
Mojtaba Khamenei: ‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
‘மருத்துவமனையின் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டார் மொஜ்தபா‘; உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்
Maruti Hybrid: பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
பெட்ரோல் பேக்கப்பில் மாருதியின் புதிய ஹைப்ரிட் கார்..! அசரவைக்கும் மைலேஜ் - எந்தெந்த மாடல்கள்?
Embed widget