மேலும் அறிய

வரப்போது Rugged கார்.. Compact SUV-யில் சந்தையை மிரட்டப்போகும் டாடா, மஹிந்திரா, ரெனால்ட்

டாடா, மஹிந்திரா மற்றும் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் மஹிந்திரா, ரெனால்ட் மற்றும் டாடா நிறுவனம். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வித்தியாசமான மாடல்களை அவ்வப்போது சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் கம்பீரமான புதிய ரக்ட் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அது என்னென்ன கார்கள்? என்பதை கீழே காணலாம்.

1. Mahindra Vision S:

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவி கார்கள் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. அவர்களின் புதிய படைப்பாக தயாராகி வருவது Mahindra Vision S. இந்த கார் அடுத்தாண்டு சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. கம்பீரமான தோற்றம், சிறந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் என பல்வேறு வடிவமைப்புகளும், வசதிகளும் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பது இந்த Mahindra Vision S ஆகும்.  இதில் டூயல் பான் பனோராமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மிகப்பெரிய டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது.

2. Renault Bridger:

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள கார் இந்த Renault Bridger. காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான இந்த கார் அடுத்தாண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. இது  ICE வேரியண்ட்களில் சந்தையில் அறிமுகமாக உள்ளது.

3.Tata Scarlet:

மஹிந்திராவின் தார் காருக்கு போட்டியாக டாடா புதிய எஸ்யூவி காரைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. கம்பீரமான தோற்றத்துடன் உருவாக உள்ள இந்த கார் Tata Scarlet ஆகும். 210 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்சுடன் இந்த காரை உருவாக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கார் வரும் 2028ம் ஆண்டு அறிமுகமாக வாய்ப்புள்ளது.

டாடா, மஹிந்திரா மிகவும் பிரபலமான கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்திய சந்தையில் ஓடும் பெரும்பாலான கார்கள் இவர்களுடைய கார்கள் ஆகும். அதேபோல, ரெனால்ட் நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும், அதிகப்படுத்தவும் தொடர்ந்து இதுபோன்ற பல்வேறு புதிய வேரியண்ட்களை ஒவ்வொரு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
Jaguar Type 01 EV Car: மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
மின்சார சொகுசு ரதம்.! 1015 HP சக்தியுடன் புயலாக வரும் ஜாக்குவாரின் புதிய EV கார்; முழு விவரம்
Tata Avinya X Launch: லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?
லுக்கு அள்ளுதே.! EV கார் சந்தையை தெறிக்கவிட வரும் டாடா அவின்யா.! எப்போது அறிமுகம் தெரியுமா.?

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
MG Hector Storm: பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
பீஸ்ட் மோடில் ஸ்டோர்ம் சீரிஸை இறக்கிய MG ஹெக்டர்..! சிறப்பம்சங்கள் என்ன? விலைக்கு வொர்த்தா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Embed widget