மேலும் அறிய

ஒரே சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Simple Energy Arrive இ ஸ்கூட்டர் - தேதியை குறிச்சுக்கோங்க

சிம்பிள் நிறுவனத்தின் Simple Energy Arrive இ ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்வது சிம்பிள் எனர்ஜி திகழ்கிறது.

Simple Energy Arrive எப்போது அறிமுகம்?

இவர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் Simple Energy Arrive.  இந்த இ ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள் வெளியானது முதலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியது. இந்த சூழலில் இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகமாகும் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 2ம் தேதி Simple Energy Arrive இ ஸ்கூட்டர் அறிமுகமாகிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மைலேஜ்:

இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1.84 லட்சம் ஆகும். இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 180 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த இ ஸ்கூட்டரின் பரிசோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

சிறப்புகள்:

குடும்ப பயன்பாட்டை குறிவைத்து அறிமுகமாக உள்ள இந்த Simple Energy Arrive இ ஸ்கூட்டர் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்வின் பின்பக்க ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் எத்தனை கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது? என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

விலை:

இந்த இ ஸ்கூட்டர் ஏதர் ரிஸ்டா, டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சிம்பிள் எனர்ஜி Simple Energy One Gen 2, Simple Energy Ultra மற்றும் Simple Energy One S Gen 2 இ ஸ்கூட்டர்களுக்கு ஏற்கனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Simple Energy Arrive இ ஸ்கூட்டர் - தேதியை குறிச்சுக்கோங்க
ஒரே சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகிறது Simple Energy Arrive இ ஸ்கூட்டர் - தேதியை குறிச்சுக்கோங்க
இ ஸ்கூட்டர்களின் ராணி.. வரப்போது Vespa Electric Scooter - மைலேஜ், விலை எவ்ளோ?
இ ஸ்கூட்டர்களின் ராணி.. வரப்போது Vespa Electric Scooter - மைலேஜ், விலை எவ்ளோ?
Mahindra New Upcoming SUV: டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
டாடா, ஹூண்டாய்க்கு வரும் சத்திய சோதனை.! பவர்ஃபுல் SUV-யை இறக்கும் மஹிந்திரா; மலைப்பகுதியில் விஷன் S சோதனை
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Tamilnadu Heat Wave : வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
வீட்டை விட்டு வெளியே வந்துடாதீங்க.! 7 மாவட்டங்களுக்கு அலர்ட்- கொளுத்தப்போகுது வெயில்
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Embed widget