மேலும் அறிய

River Indie e-scooter: 120 கி.மீ. ரேன்ஜ்..ரிவர் இண்டி நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையிலான புதிய மின்சார ஸ்கூட்டரை, ரிவர் இண்டி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாகன விரும்பிகளுக்கு மேலும் ஒரு ஆப்ஷனாக ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 120 கி.மீ. தூரம் பயணிக்கும் வகையிலான புதிய மின்சார ஸ்கூட்டரை, ரிவர் இண்டி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ரிவர் இண்டி நிறுவனம்:

நாட்டில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பல்வேறு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இந்தியாவில் புதுமாடல் இருசக்கர வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில்,  பெங்களூருவை சேர்ந்த மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான,  ரிவர் இண்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. ரிவர் இண்டீ என பெயரிடப்பட்டுள்ள புதிய மின்சார ஸ்கூட்டரின் விலை, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தின் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரின் விற்பனை பெங்களூருவில் தொடங்க உள்ளது. அதைதொடர்ந்து, இந்த ஸ்கூட்டரின் விற்பனை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிவர் இண்டி மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேட்டரி விவரம்:

ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 6.7 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்தில் 80 சதவிகிதம் அளவிற்கு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ஸ்கூட்டரை செலுத்த முடியும். இதில் Eco, Ride மற்றும் Rush என மூன்று மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சிறப்பம்சங்கள்:

200 கிலோ எடைகொண்ட இந்த வாகனத்தின் வடிவமைப்பை பொருத்தவரை புதிய ரிவர் இண்டீ மாடலில் பிரமாண்ட முன்புறம், சதுரங்க வடிவ டூயல் எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், முன்புறம் வளைந்த அப்ரன் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பாக்சி ரியர் பதுகியில் செவ்வக வடிவம் கொண்ட டெயில் லேம்ப் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரின் கிராஷ் கார்டுகள் ஸ்கூட்டரின் பாடி பேனலில் இண்டகிரேட் செய்யப்பட்டுள்ளது. அதோடு,  பேனியர் ஸ்டே, க்ளிப்-ஆன் ஹேண்டில்பார் வழங்கப்படுகிறது. ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் 12 லிட்டர் முன்புற குளோவ் பாக்ஸ், 43 லிட்டர் அண்டர்சீட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் டிஜிட்டல் கலர் டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் ரிவர் இண்டீ மின்சார ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget