மேலும் அறிய

ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 160 கி.மீட்டர் மைலேஜ்! Revolt இ பைக்குகள் என்னென்ன? விலை எவ்ளோ?

Revolt நிறுவனத்தின் மின்சார பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இ ஸ்கூட்டர்கள் மற்றும் இ பைக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களுக்கு நிகராக இ பைக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் மிகவும் பிரபலமான இ பைக் தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது Revolt. இவர்களின் இ பைக்குகள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Revolt RV400:

இந்த Revolt RV400 இ பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 137. இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 85 கி.மீட்டர் வேகத்தில் செல்லலாம். 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் தாேற்றம் வசீகரமாக உள்ளது. 108 கிலோ எடை கொண்டது. இருக்கை 814 மி.மீட்டர் உயரம் கொண்டது. 

2. Revolt RV1:

ரிவால்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற Revolt RV1 இ பைக். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து ஆயிரத்து 730. இதில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது. 2.2 கிலோவாட், 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 100 கிலோமீட்டர் மற்றும் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லப்படுகிறது. எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் வேகத்தில் செல்லலாம்.

3. Revolt RV BlazeX:

ரிவால்ட் நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற Revolt RV BlazeX. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 673. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 113 கிலோ எடை கொண்டது. இந்த இ பைக் குடும்ப பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது. 

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 3.2 வருடங்கள் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. குறைந்தபட்சம் 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதி உள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget