மேலும் அறிய

Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?

ஹுண்டாய் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Hyundai Bayon கார் இன்று அறிமுகமாகியது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமாக உலா வருவது ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் தயாரிப்பில் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த கார் Hyundai Bayon.

அறிமுகமாகியது Hyundai Bayon:

இந்த கார் எப்போது அறிமுகமாகும்? என்று இந்தியாவில் மிகப்பெரிய கேள்வி இருந்து வந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Hyundai Bayon கார் இன்று அறிமுகமாகியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் அறிமுகமாகியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலை என்ன?

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.75 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 19.84 லட்சம் ஆகும். இந்த கார் கிரெட்டாவை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. இந்த கார் 4 ஆயிரத்து 245 மி.மீட்டர் நீளம் ஆகும். 1810 அகலம் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயரம் 1605 மி.மீட்டர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மி.மீட்டர் ஆகும். இந்த காரில் டிக்கி வசதி 505 லிட்டர் ஆகும். இந்த காரில் பாரத் என்சிஏபி டெஸ்ட் ரிசல்ட் விரைவில் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் சிறிய வடிவிலான டக்ஸன் கார் போன்று இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16 லட்சம் ஆகும். 

மைலேஜ்:

இந்த காரில் 1497 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4 சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் 18.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பெட்ரோல வேரியண்ட் மட்டுமின்றி சிஎன்ஜி வேரியண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல் வடிவிலான டிஆர்எல்எஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

17 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த காரில்  12.3 இன்ச் ஓட்டுனர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. 12.3 இன்ச் டச்ஸ்கிரினும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் டச் ஸ்கிரினுக்கு கீழே மேனுவல் பட்டன்களும் அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த காரில் எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோட்கள் உள்ளது.

சிறப்புகள்:

இந்த காரில் பாேஸ் சவுண்ட் சிஸ்டம், டைப் சி யுஎஸ்பி போர்ட், வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. ஏசி வென்டிலேட்டட் வசதி உள்ளது பனோரமிக் சன்ரூஃப் மேற்கூரை வசதி உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி, ஆறு ஏர்பேக்குகள் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. 4 டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி உள்ளது. 

டயர் ப்ரஸர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளது. எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக் வித் ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 115 எச்பி மற்றும் 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Creta: லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
லேப்டாப் சைஸில் ஸ்க்ரீன்..! புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் - கொரியாவின் புது மிட்-சைஸ் SUV
EV Cars: நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
Maruti Cars: புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
Toyota Upcoming Cars: நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
MK Stalin: ”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
”வெட்கமா இருக்கு அப்படி சொல்லாதீர்கள், விரைவில் நல்ல சூழல்” - தவெகவை பொளந்து ஸ்டாலின் சூசகம்
TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
CM Vijay: டபுள் கேம் ஆடும் காங்கிரஸ்.. ராகுல், சோனியாவிடம் தீர்வு கேட்பாரா விஜய்? அதிரும் அரசியல்களம்
Embed widget