மேலும் அறிய

மைலேஜ் அள்ளித்தரும்.. பட்ஜெட் விலை! OPG Mobility Motofaast இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?

OPG Mobility E Scooter: ஓபிஜி மொபைலிட்டி நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்களின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஓலா, ஏதர் போன்ற மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு விற்பனையாகி வருகிறது. அந்த வரிசையில் OPG Mobility நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம். 

1. OPG Mobility Faast F4:

ஓபிஜி நிறுவனத்தின் OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 932 ஆகும். இந்த இ ஸ்கூட்டர் 160 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 70 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக டாப் ஸ்பீடில் உள்ளது. 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோடில் உள்ளது.

2. OPG Mobility Freedum:

ஓபிஜி நிறுவனத்தின் OPG Mobility Freedum இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 74 ஆயிரத்து 626.  இதில் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை மைலேஜ் ஆகியுள்ளது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

3. OPG Mobility Faast F2B:

ஓபிஜி மொபைலிட்டி நிறுவனத்தின் OPG Mobility Faast F2B இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 96 ஆயிரத்து 529 ஆகும். அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வரை செல்லலாம். 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.

4.OPG Mobility Faast F2T:

ஓபிஜி நிறுவனத்தின் OPG Mobility Faast F2T இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 96 ஆயிரத்து 529 ஆகும். 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

5.OPG Mobility Faast F2F:

ஓபிஜி-யின் OPG Mobility Faast F2F இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 86 ஆயிரத்து 327 ஆகும். அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வரை மைலேஜ் வரை அளிக்கிறது. 55 கிலோமீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லலாம். 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது.

6. OPG Mobility Motofaast:

ஓபிஜி மொபைலிட்டியின் OPG Mobility Motofaast இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 41 ஆயிரத்து 365. இந்த இ ஸ்கூட்டர் OPG Mobility Motofaast 130 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 70 கிலோமீட்டர் வரை அதிகபட்ச வேகத்தில் செல்லலாம். 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரம் வரை சார்ஜிங் செய்கிறது. 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget