மேலும் அறிய

Datsun Discontinued: நிசான் டாட்சன் பிராண்ட் கார் இனி இந்தியாவில் கிடைக்காது - அதிர்ச்சியாக வந்த தகவல்..

நிசான் டாட்சன் பிராண்ட் கார் இனி இந்தியாவில் கிடைக்காது. அதன் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கெனவே அக்காரை வைத்துள்ளோர் வசதிக்காக உதிரி பாகங்களும், சர்வீஸும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசான் டாட்சன் பிராண்ட் கார் இனி இந்தியாவில் கிடைக்காது. அதன் தயாரிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்கெனவே அக்காரை வைத்துள்ளோர் வசதிக்காக உதிரிப் பாகங்களும், சர்வீஸும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாட்சன் கார் நிறுவனம் டாடா நானோ போலவே கார் வாடிக்கையாளர்களின் மனங்களை வெல்லத் தவறிவிட்டது. டாடா நானோவின் தோல்விக்கு அதன் மார்க்கெட்டிங் உத்தி தான் முதல் காரணமாகக் கூறப்பட்டது. அது போலவே, இந்தியாவில் நிசானின் டாட்சன் தோல்விக்கும் அதே மார்க்கெட்டிங் ஸ்ட்ராட்டஜி தோல்வியே காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நிசானின் டாட்சன் பிராண்டானது நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது மாருதி ஆல்டோவுக்கு இணையான ஒரு சந்தைக் கனவுடன் களமிறக்கப்பட்டது. ஆனால், லோ காஸ்ட் மோட்டாரிங் என்ற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே டாட்சன் நின்று கொண்டிருந்ததால் தான் இந்தத் தோல்வி நிகழ்ந்துள்ளது என ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். 

தி டேட்சன் கோவின் தோல்வி காஸ்ட் கட்டிங், அதன் நிமித்தமாக நடந்த சிறப்பம்சங்களின் சமரசம். மாருதி நிறுவனம் நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட் காரில் ஃபீச்சர்ஸில் சமரசம் செய்யவில்லை. ஆனால் டாட்சன் சிறிய ரக காரில் சரியான உட்கட்டமைப்பு இல்லை. அதன் ஃபீச்சர்கள் சரியாக இல்லை. அதன் குறைவான தரமே அதற்கு தோல்வியைத் தந்தது. ரெனால்ட் க்விட்டுடன் ஒப்பிடுகையில் டாட்சன் கோ பிளஸ், ரெடிகோ என எல்லாமே தோல்வியடைந்தன. ரெடிகோவின் தோல்விக்கும் மோசமான ஃபீச்சர்ஸ் தான் காரணம்.  அது மட்டுமல்லாது டாட்சஸனின் க்ராஷ் டெஸ்ட் எல்லாமே தோல்வி தான். இதுவும் அதன் தயாரிப்புகளை மாருதியுடன் போட்டி கொள்ளவிடவில்லை. அதனால் டாட்சன் பிராண்ட் இனி தயாரிக்கப்படாது என்ற அறிவிப்பை ரெனால்ட் வெளியிட்டுள்ளது. ஆனால் டாட்சன் கார் வைத்திருப்போருக்கான சர்வீஸ் வழங்கப்படும். அதன் உதிரி பாகங்களுக்கு பற்றாக்குறை இருக்காது.

தற்போது வெளியாகியுள்ள மேக்னைட் பிராண்டின் வெற்றி அதன் ப்ரீமியம் தன்மைதான். அதுதான் டாட்சனில் இல்லை என்றும் சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எகிறும் பெட்ரோல் டீசல் விலை.. உங்க செலவை குறைக்கும் பெஸ்ட் மைலேஜ் கார்கள்... இந்தாங்க லிஸ்ட்
எகிறும் பெட்ரோல் டீசல் விலை.. உங்க செலவை குறைக்கும் பெஸ்ட் மைலேஜ் கார்கள்... இந்தாங்க லிஸ்ட்
கேஜிஎஃப் ராக்கி போல போகனுமா? கெத்து காட்டும் Jawa Perak - விலை எவ்ளோ?
கேஜிஎஃப் ராக்கி போல போகனுமா? கெத்து காட்டும் Jawa Perak - விலை எவ்ளோ?
Bajaj Chetak 3501 vs River Indie :பஜாஜ் சேத்தக் Vs ரிவர் இன்டி: பெட்ரோல் விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் பெஸ்ட் EV எது?
Bajaj Chetak 3501 vs River Indie :பஜாஜ் சேத்தக் Vs ரிவர் இன்டி: பெட்ரோல் விலையேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் பெஸ்ட் EV எது?
Hero Vida VX2: நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்
நாட்டின் மலிவான ஸ்மார்ட் மின்சார ஸ்கூட்டர் - 70KM டாப் ஸ்பீட், டிஜிட்டல் அம்சங்கள் - முழு விவரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
Embed widget