மேலும் அறிய

வயசானாலும் பரவாயில.. சேஃப்டியா ஜாலியா ஓட்ட Lectrix இ ஸ்கூட்டர்ஸ் வாங்கலாமே!

லெக்ஸஸ் இ ஸ்கூட்டர்களின் மாடல்கள், வேரியண்ட் விலை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பல்வேறு மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் தற்போது வளர்ச்சி அடைந்து வருகின்றனர். சில நிறுவனங்கள் அதிகளவு மைலேஜ், வேகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாகனங்களை தயாரித்து வருகின்றனர். 

சில நிறுவனங்கள் மூத்த குடிமக்களை குறிவைத்து குறைந்த பட்ஜெட்டில் இ ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், மூத்த குடிமக்கள் மிகவும் செளகரியமாக செல்லும் இ ஸ்கூட்டராக லெக்ட்ரிக்ஸ் உள்ளது.

லெக்ட்ரிக்ஸ் ஸ்கூட்டரில் என்னென்ன வேரியண்ட்கள் உள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1. Lectrix SX25:

இந்த Lectrix SX25 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 54 ஆயிரத்து 323.  இதில் 2 வேரியண்ட் உள்ளது. மற்றொரு வேரியண்ட் விலை ரூபா் 72 ஆயிரத்து 585. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இது 60 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 1.34 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

2.Lectrix Nduro:

இந்த Lectrix Nduro இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 360 ஆகும். 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் மற்றும் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 117 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

3.Lectrix LXS 3.0:

லெக்ட்ரிக்ஸ் இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 93 ஆயிரத்து 560 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 134 கிலோ எடை கொண்டது. 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

4.Lectrix LXS 2.0:

இந்த Lectrix LXS 2.0 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 86 ஆயிரத்து 419. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 98 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இ ஸ்கூட்டர்கள் முதியவர்கள் ஓட்டுவதற்கும் எளிதாகவும், அருகில் சென்று வருவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

தலைப்பு செய்திகள்

Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget