மேலும் அறிய

ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்.. Kia Syros EV காரில் எத்தனை வேரியண்ட்? என்னென்ன வசதிகள்?

Kia Syros EV மின்சார காரில் என்னென்ன வேரியண்ட்? எந்தெந்த வேரியண்டில் என்னென்ன வசதிகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனம் கியா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

Kia Syros EV

இவர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள கார் Kia Syros EV கார் ஆகும். கியாவின் மின்சார காரான இந்த காரின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த காரில் என்னென்ன வேரியண்டில் என்னென்ன சிறப்பம்சங்கள்? என்பதை கீழே காணலாம்.

இந்த Kia Syros EV காரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒன்று 42 கிலோவாட் மற்றொன்று 51.4 கிலோவாட் பேட்டரி ஆகும். 42 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 443 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 51.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 526 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

இந்த Kia Syros EV காரில் HTK, HTK +, HTX, HTK +ER, HTX ER, HTK +ER, HTX +ER, X – Line ER ஆகிய வேரியண்ட்கள் உள்ளது. 

1. HTK:

கியா சிக்னேஷர் டிஜிட்டல் டைகர் ஃபேஸ், 

ஸ்டார் மேப் எல்இடி டிஆர்எல் விளக்குகள், 

ஐஸ் க்யூப் எல்இடி எம்எஃப்ஆர் முகப்பு விளக்குகள், 

எல்இடி டெய்ல் விளக்குகள், 

எல்இடி பனி விளக்குகள், 

16 இன்ச் டூயல் டோன் ஆரோ அலாய் சக்கரங்கள், 

12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, 

12.3 இன்ச் டச் ஸ்கிரின் தொடுதிரை இன்ஃபோடெய்ன்மென்ட், 

5 இன்ச் தொடுதிரை கிளைமேட் கன்ட்ரோல், 

வயர்லஸ் ஆன்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 

ஷிப்ட் பை வயர் காலம்ன் ஷிப்டர், 

ப்ரேக்கிங் பேட்டில் ஷிப்டர்ஸ், 

ஸ்மார்ட் கீ வித் புஷ் பட்டன் ஸ்டார்ட், 

எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ட்ரைவ் மோட்ஸ்,

4 யுஸ்பி டைப் சி போர்ட்ஸ், 

எலக்ட்ரானிக்ஸ் பார்க்கிங் ப்ரேக் வித் ஆட்டோ ஹோல்ட், 

பின்க்க ஏசி வென்ட்ஸ், ஃப்ரங்க், டிபிஎம்எஸ், 

ஆட்டோ முகப்பு விளக்குகள், 

விர்ச்சுவல் எஞ்ஜின் சவுண்ட் சிஸ்டம்,  

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள்.

2. HTK +:

பின்பக்க கேமரா, 

க்ரூஸ் கன்ட்ரோல்,

மேனுவல் ஸ்பீட் லிமிட் அசிஸ்ட், 

100 வாட் யுஎஸ்பி டைப் சி சார்ஜர்

3.  HTX:

டூயல் பேன் பனோராமிக் சன்ரூஃப், 

பின்பக்க வைபர் மற்றும் வாஷர், 

எல்இடி பின்பக்க வளைவு இண்டிகேட்டர்ஸ், 

60:40 ஸ்பிலிட் ஸ்லைடிங் மற்றும் ரெக்லைனிங் பின்பக்க இருக்கைகள், 

பின்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட், 

ரியர் டிஃபாக்கர்,

ரியர் பார்சல் ஷெல்ஃப், 

எல்இடி கேபின் விளக்குகள்

4. HTK+ ER

17 இன்ச் டூயல் டோன் ஆரோ அலாய் சக்கரங்கள்

5.HTX ER:

17 இன்ச் டூயல் டோன் ஆரோ அலாய் சக்கரங்கள்

கியா கனெக்ட் 2.0

ஓவர் தி ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்

6. HTX +ER:

ஆட்டோமெட்டிக் ஃப்ளஷ் கதவு ஹேண்ட்ல்ஸ்

லெதரெட் அப்ஹோல்ஸ்டெரி

லெதரெட் ஸ்டீயரிங் வீல்

12.3 இன்ச் நேவிகேஷன் சிஸ்டம்

ஹார்மன் கார்டன் 8 ஸ்பீக்கர் ஆடியோ

ஸ்மார்ட் டூயல் கேமரா டேஷ்கேம்

ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்

பேட்டரி ஹேட்டிங் சிஸ்டம்

கியா கனெக்ட் 2.0 வித் 95 + கனெக்டட் ஃபங்ஷன்ஸ்

ரியர் வென்டிலெட் இருக்கைகள்

முன்பக்க வென்டிலெட்இருக்கைகள்

7. X – Line ER:

64 கலர் ஆம்பியன்ட் விளக்குகள்

எல்இடி ஃபுட்வெல் விளக்குகள்

எக்ஸ்க்ளூசிவ் ஹன்டர் கிரீன் மற்றும் ஓனிக்ஸ் ப்ளாக் இன்டரியர்

லெவல் 2 அடாஸ் 16 ஆட்டனாமஸ் பாதுகாப்பு ஃபங்ஷன்ஸ்

360 டிகிரி கேமரா

ப்ளைண்ட் வியூ கேமரா

வெஹிகிள் டூ லோட்

சைட் பார்க்கிங் சென்சார்

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget