மேலும் அறிய

பட்ஜெட் விலை... சீனியர்களுக்கு வொர்த்தான இ ஸ்கூட்டர்! Joy e-bike Glob-ல்- அப்படி என்ன இருக்கு?

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் Joy e-bike Glob இ ஸ்கூட்டரின் சிறப்புகள், தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பட்ஜெட் விலை முதல் சொகுசு வாகனங்கள் வரை மின்சார ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி வருகிறது.

 Joy e-bike Glob:

பட்ஜெட் விலையில் இ ஸ்கூட்டர் தயாரிக்கும் மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது Joy e-bike நிறுவனம். இவர்களின் பட்ஜெட் விலை இ ஸ்கூட்டர்களில் ஒன்று Joy e-bike Glob ஆகும். இதன் தரம், விலை, மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரில் 1.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 60 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

வசதிகள்:

பிஎல்டிசி மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1 போர்ட்டபிள் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி இதில் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ஐபி ரேட்டிங் ஆகும். ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 2 பிஸ்டன் காலிபர் இதுவாகும். அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச் சக்கரம், பின்பக்கம் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரின் எடை 66 கிலோதான் ஆகும். ஆனால், 140 கிலோவரை இழுத்துச் செல்லும் ஆற்றல் கொண்டது. 3 வருடம் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 1 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளது. ஓடோமீட்டர் அனலோக் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. எல்இடி ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது.
எல்இடி சிக்னல் விளக்குகள் வசதி உள்ளது.

விலை என்ன?

இதன் விலை ரூபாய் 69 ஆயிரத்து 627 ஆகும். எடை குறைவாகவும், பட்ஜெட் விலையிலும் உள்ள இந்த Joy e-bike Glob இ ஸ்கூட்டர் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. அருகில் எங்கேனும் சென்று வருவதற்கு மிகவும் வசதிகரமாக இந்த Joy e-bike Glob இ ஸ்கூட்டர் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget