கொசுக்களால் எத்தனை வகையான நோய்கள் வரும் தெரியுமா

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

வீட்டில் அடிக்கடி கொசுக்கள் பறப்பதைக காணலாம் மழைக்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும்

Image Source: pexels

இந்த கொசுக்கள் பின்னர் பல நோய்களுக்கு காரணமாகின்றன

Image Source: pexels

இந்த நோய்களில் டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா வைரஸ் போன்றவை அடங்கும்

Image Source: pexels

டெங்கு ஒரு வைரஸ் நோய், இது ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது

Image Source: pexels

மலேரியா என்பது பெண் அனோபிலிஸ் கொசு கடிப்பதால் ஏற்படும் ஒரு நோய்

Image Source: pixabay

சிக்கன்குனியா நோய் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசு கடிப்பதால் வருகிறது

Image Source: pixabay

ஆசிய கிராமங்களில் பரவும் என்செபலைடிஸ் தொற்று கூட கொசுக்கடியால் ஏற்படுகிறது

Image Source: pixabay

கொசுக்களால் ஏற்படும் நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்க விடாதீர்கள், கொசுவலைகளை பயன்படுத்துங்கள். உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணியுங்கள்.

Image Source: pexels

கொசுக்கள் பரவுவதைத் தடுக்க வீட்டைச் சுற்றி மருந்து தெளிப்பதும் நல்லது

Image Source: pexels