மேலும் அறிய

அக்டோபரில் அறிமுகமாகப்போகும் Hyundai Bayon! கண்டிப்பாக தெரிஞ்சுக்க வேண்டிய 7 விஷயங்கள்!

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai Bayon கார் வரும் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற கார் விற்பனை நிறுவனம் ஹுண்டாய். இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இந்தியாவில் புதிய புதிய கார்களை ஹுண்டாய் நிறுவனம் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

Hyundai Bayon:

அந்த வகையில் புதியதாக அறிமுகமாக உள்ள கார் Hyundai Bayon. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த கார் அக்டோபர் மாதம் அறிமுகமாக உள்ளது. இந்த காரைப் பற்றி கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை கீழே காணலாம்.

1. பெயர்:

ஹுண்டாய் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள கார் Hyundai Bayon.  ஹுண்டாய் நிறுவனம் இந்த காரை இன்டெலிஜண்ட் எஸ்யூவி கார் என்று வர்ணிக்கின்றனர். இந்த காரின் சிறப்புகள், வேரியண்ட், விலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

2. இந்தியாவில் முற்றிலும் மாறுபாடு:

ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள இந்த Bayon கார் உலகளவில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் அறிமுகமாக உள்ள இந்த கார் ஏற்கனவே அறிமுகமாகிய காரைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட  மற்றும் கூடுதல் வசதிகளுடன் அறிமுகமாக உள்ளது. இந்த காரின் பரிசோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகிறது.

3. 4.18 மீட்டர் நீளம்:

இந்தியாவில் அறிமுகமாக உள்ள Hyundai Bayon கார் தோராயமாக 4.18 நீளம் இருக்கிறது. வெனுயூ, கிரெட்டா ஆகிய காரைப் போன்று தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்திலும் நன்றாக கால் நீட்டி அமர்ந்து கொள்ளும் வசதி இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

4. தோற்றம்:

இந்த கார் மீது பலரும் எதிர்பார்ப்புடன் இருப்பதற்கு காரணம் இந்த காரின் தோற்றமே ஆகும். பொதுவாக ஹுண்டாய் கார்களி்ன் தோற்றம் வசீகரமாகவே இருக்கும். இந்த கார் வெனுயூ - கிரெட்டா காரின் கலந்த கலவையாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது. வெளிப்புறம் மட்டுமின்றி உட்புறத்திலும் இதன் தோற்றம் அட்டகாசமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எல்இடி டிஆர்எல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பனோரமிக் மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பிடித்துள்ளது.

5. கேபின்:

இந்த Hyundai Bayon காரின் கேபின் பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டூயல் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா, வயர்லஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, வயர்லஸ் சார்ஜிங், வென்டிலெட்டட் முன் இருக்கைகள் வசதி உள்ளது. 

6. எஞ்ஜின்:

இந்த கார் பெட்ரோல் காராகவே அறிமுகமாக உள்ளது. இதில் 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்ஜின் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் வெளியாகவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

7. சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகமாக வாய்ப்பு:

இந்த கார் பெட்ரோல் வேரியண்டாக மட்டுமின்றி சிஎன்ஜி வேரியண்டாகவும் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?
ஹுண்டாய் பேயோனிற்கான டாப் 5 கேள்விகள் - விலை, வேரியண்ட், டெலிவெரி, CNG வசதி?
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
Hyundai Bayon: ஒரு வழியா வந்துடுச்சு.. அறிமுகமாகிய Hyundai Bayon கார்! பட்ஜெட் விலையில் இவ்ளோ வசதிகளா?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Anbil Mahesh: அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
அன்பில் மகேஷை விடுவிக்க போராடிய திமுக..! நவ.6 வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு - காரணம்?
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
வலிப்பு வந்தது போல் நடிப்பு.. சிதறி கிடந்த ரத்தம்.. சிறையில் இருந்து கைதிகள் தப்பியது எப்படி? பரபரப்பு தகவல்
E100 Ethanol: இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
இனி பெட்ரோலே வேண்டாம்..! 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி - புதிய மாற்றம்
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
“யாருக்கு உறுத்தியது எனத் தெரியவில்லை” - லஞ்சப் புகாரில் கைதான அன்பில் மகேஸ் பரபரப்பு பேட்டி
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பு: நீர் திறக்கும் முன் மக்களுக்கு எச்சரிக்கை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Embed widget