மேலும் அறிய

66 கிலோமீட்டர் மைலேஜ்.. செம ஸ்டைலான Hero Xtreme 125R - விலை எவ்ளோ?

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான Hero Xtreme 125R பைக்கின் தோற்றம் மிகவும் வசீகரமாக இருப்பதால் இளைஞர்களை கவர்ந்து இழுக்கிறது.

இந்தியாவின் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஹீரோ. இவர்களது இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இவர்களின் வசீகரமான பைக்குகளில் ஒன்று  Hero Xtreme. இந்த Hero Xtreme பைக்கின் 125R மாடல் பற்றி கீழே விரிவாக காணலாம்.

Hero Xtreme 125R:

இந்த ஹீரோ Hero Xtreme 125R பைக்கில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 545 ஆகும். 

1. Xtreme 125R IBS - OBD 2B - ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 545

2. Xtreme 125R Single Seat ABS - ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700

3. Xtreme 125R Single Seat ABS - OBD 2B - ரூபாய் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700

4. Xtreme 125R Dual Channel ABS - ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 250

வசதிகள்:

இதில் டிஸ்க் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் மட்டுமே ஐபிஎஸ் ப்ரேக்கிங் ஆகும். அடுத்த இரண்டு வேரியண்ட்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. ட்ரம் ப்ரேக் முதல் 3 வேரியண்ட்களில் உள்ளது. கடைசி வேரியண்ட்களில் டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. 

மைலேஜ்:

முதல் வேரியண்ட் தவிர கடைசி 3 வேரியண்ட்களில் ஜிபிஎஸ் வசதி கொண்டது. இதில் 124.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 66 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. 5 கியர்கள் இந்த பைக்கில் உள்ளது. 

இந்த பைக் 136 கிலோ எடை கொண்டது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. 11.4 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 6 ஆயிரம் ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 10.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

5 வருட வாரண்டி:

1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் செலுத்த வேண்டும்.  ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 660 கிலோமீட்டர் வரை செல்லலாம். அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்காபிக் ஃபோர்க் முன்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடங்கள் வரை வாரண்டி அளிக்கப்படுகிறது. 5 இலவச சர்வீஸ் வரை அளிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ்ட் டேங்கரில் 1.6 லிட்டர் வரை பயணிக்கலாம்.

முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் வரை சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Tiago Vs Grand i10 Nios: டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
டாடா டியாகோவா.? ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸா.? பெர்ஃபார்மென்ஸ் கிங் யார்.? சோதனை முடிவுகள் இதோ
Tata Sumo Next Generation: புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
புதிய அவதாரம் எடுக்கும் ரௌடி பாய்; சுமோவின் அடுத்த தலைமுறையை இறக்கப் போகும் டாடா; என்ன சிறப்பு.?
Honda QC3 Scooter: அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
அப்படி போடு.! 151 கிமீ ரேஞ்ச்; ஹெல்மெட், மளிகை பொருள் வைக்க பெரிய இடம்; ஹோண்டா களமிறக்கிய QC3 e ஸ்கூட்டர்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
EPS ADMK : அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
அந்த 4 பேரை விடவே மாட்டேன்.. ஸ்கெட்ச் போட்ட இபிஎஸ்.! நேரில் வர அழைப்பு விடுத்த சபாநாயகர்- வெளியான கடிதம்
Embed widget