மேலும் அறிய

டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?

Ducati Scrambler Icon பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று  Ducati. மிகவும் விலை உயர்ந்த இந்த பைக்குகள் சாலையில் சென்றாலே அனைவரும் திரும்பி பார்ப்பார்கள்.

Ducati Scrambler Icon:

அந்த Ducati நிறுவனத்தின் இரு சக்கர வாகனத்திலே விலை குறைந்த Ducati Scrambler Icon பைக் பற்றி கீழே காணலாம். விலை குறைவு என்றால் பட்ஜெட் விலை என்று கருதக்கூடாது. ஒரு வீடு கட்டும் அளவிற்கு இதன் விலை உள்ளது.

விலை எவ்ளோ?

இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

1. Scrambler Icon Dark  - ரூபாய் 12 லட்சத்து 75 ஆயிரத்து 073

2. Scrambler Icon Base - ரூபாய் 13 லட்சத்து 93 ஆயிரத்து 633

3. Scrambler Icon 10 Anniversario Rizoma Edition - ரூபாய் 19 லட்சத்து 96 ஆயிரத்து 186

எஞ்ஜின் வசதி:

இதில் 803 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 19 கிலோமீட்டர் வரை மட்டுமே மைலேஜ் அளிக்கும். 6 கியர்கள் உள்ளது. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 795 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும். கருப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை கருப்பு நிறத்தில் உள்ளது.

299 கி.மீட்டர் வேகம்:

அதிகபட்சமாக 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 65.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 71.87 பிஎச்பி குதிரைத்திறன் கொண்டது. 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 257 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.

ரோட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் உள்ளது. 18 இன்ச் சக்கரம் முன்பக்கமும்,பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

அப்சைட் டவுன் கயாபா 41 மி.மீட்டர் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் கயாபா ரியர் ஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 176 மி.மீட்டர் ஆகும். 4 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது. 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. வாய்ஸ் அசிஸ்ட் வசதியும் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது.  ஸ்டாண்ட் அலார்ம் , கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர்,லோ  ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர்,  ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலும் எரியும் விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக், டெயில் விளக்குகள் எல்இடி ஆகும்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Honda Rebel 500: என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் நோக்கில் ஹோண்டா ரெபெல் 500 - விலை, அம்சங்கள் எப்படி?
என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் நோக்கில் ஹோண்டா ரெபெல் 500 - விலை, அம்சங்கள் எப்படி?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
”பாத்ததும் பத்திக்கிச்சு” 1750KM பைக்கில் பயணம் - தெலங்கானா CM ரேவந்த் ரெட்டியின் காதல் கதை
TN Weather News: புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
புஸ்ஸென போன அக்வான்..! உறைபனி வார்னிங், மழைக்கு வாய்ப்பு இருக்கா? தமிழக வானிலை அறிக்கை
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Scholarship: மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க! வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
OM Box Office: ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு..! சாதனை படைத்தாரா தனுஷ்? எத்தனை கோடிகள் தெரியுமா?
"மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படும்" - கர்நாடக முதல்வருக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
ஈரானுடனான போருக்கு அமெரிக்கா செலவிட்ட தொகை 48 பில்லியனாம்! - ட்ரம்ப்புக்கு வந்த புது தலைவலி!
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
சமூக நீதித்துறை செயல்பாடுகள் முதல் தவெக ஆட்சி வரை! - அனல் பறக்கும் கேள்விகளுக்கு அமைச்சர் வன்னியரசின் நச் பதில்
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
வி.எஸ்.பாபுவின் உடலை சுமந்து சென்ற முதல்வர்! - தகனம் செய்யப்பட்ட சடலம்!
Embed widget