மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 145 கிலோமீட்டர் மைலேஜ்! இதோ BGauss Oowah இ ஸ்கூட்டரை வாங்கலாமா?

BGauss Oowah இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்களைப் போல மிகவும் பிரபலமான மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் BGauss. இவர்களின் இ ஸ்கூட்டர்கள் பாதுகாப்பாகவும், நல்ல மைலேஜையும் அளிக்கும் ஒரு இ ஸ்கூட்டராகவும் திகழ்கிறது. 

விலை:

இவர்களின் BGauss Oowah இ ஸ்கூட்டர் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

1. Oowah EX  - ரூபாய் 1 லட்சத்து 1,989

2. Oowah MAX  - ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரத்து 489

பேட்டரி ஆற்றல்:

இதில் மொத்தம் 2 வேரியண்ட்களில் பேட்டரி உள்ளது. 2.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டது முதல் வேரியண்ட். இரண்டாவது வேரியண்டில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

முதல் வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 5.15 மணி நேரமும், 2வது வேரியண்டை சார்ஜ் செய்வதற்கு 6.50 மணி நேரமும் ஆகிறது. முதல் வேரியண்ட் 97 கிலோ எடை கொண்டது. 2வது வேரியண்ட் 104 கிலோ எடை கொண்டது.

மைலேஜ்:

2.3 கிலோ பேட்டரி பொருத்தப்பட்ட BGauss Oowah இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 105 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட BGauss Oowah இ ஸ்கூட்டர் 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இரண்டு வேரியண்டிலும் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை 8 நொடிகளில் எட்டிவிடும். எகோ மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த இ ஸ்கூட்டர் செயல்படுகிறது. பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்கள்:

ஸ்டீல் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.  ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் டபுள் ஹைட்ராலிக் ஸ்பிரிங் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. டூபுலர் சேசிஸ் டைப் உள்ளது. 

765 மி.மீட்டர் இதன் இருக்கை உயரம் ஆகும். இதன் நீளம் 764 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 150 கிலோ எடை வரை தாங்கும் திறன் கொண்டது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. மோட்டார் வாரண்டி 3 வருடம் அளிக்கப்படுகிறது. 

வசதிகள்:

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் உள்ளது.

பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், வெகிகிள் ட்ராக்கிங், தெஃப்ட் நோட்டிபிகேஷன்ஸ் வசதிகள் இல்லாதது ஒரு குறையாக காணப்படுகிறது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் பச்சை, வெள்ளை உள்பட 6 வண்ணங்களில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Embed widget