மேலும் அறிய

ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?

ஏதர் நிறுவனத்தின் Rizta இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் Rizta Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் என முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் அந்த நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஏதர் நிறுவனம் உள்ளது.

Rizta Z:

ஏதர் நிறுவனத்தின் வெற்றிகரமான இ ஸ்கூட்டராக இருப்பது Ather Rizta. இந்த இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் Rizta Z - 3.5 kwh - Super Matte - Ather Stack Pro இ ஸ்கூட்டரின் என்னவென்று கீழே காணலாம்.

160 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Rizta Z - 3.5 kwh - Super Matte - Ather Stack Pro இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரத்து 214. இதில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதால் 160 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.15 மணி நேரம் ஆகிறது. இதன் எடை 119 கிலோவாகும். இதில் பொருத்தப்பட்ட பேட்டரி நிரந்தர பேட்டரி ஆகும். சிவப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் உள்ளது.

22 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 40 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. ஜிப் மற்றும் ஸ்மார்ட் எகோ ட்ரைவ் மோட்கள் உள்ளது. பிஎம்எஸ் மோட்டார் டைப் ஆகும்.  ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

ஐபி67 பேட்டரி ரேட்டிங் உள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பின்பக்கமும் உள்ளது. இருக்கை உயரம் 780 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 150 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி உள்ளது. 3 வருடம் வரை மோட்டார் வாரண்டி உள்ளது.

வசதிகள்:

7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது.  ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடன் உள்ளது. லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ், பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகள் ஆகும். ஹசார்ட் வார்னிங் விளக்குகள் உள்ளது. பாஸ்விளக்குகள் உள்ளது. சிக்னல் விளக்குகள் உள்ளது. 34 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget