மேலும் அறிய

ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?

ஏதர் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்டின் விலை, அதன் மைலேஜ், சிறப்புகள் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாக திகழ்வது ஏதர். ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தாலும் ஏதர் நிறுவனம் தனித்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.

Konarc S:

ஏதர் நிறுவனத்தின் சமீபத்தில் அறிமுகமான Ather Konarc இ ஸ்கூட்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தையில் ஏற்படுத்தியுள்ளது, இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 16 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்டான Konarc S 3.5 kWh Celestial Gold - Ather Stack Pro பற்றி கீழே விரிவாக காணலாம்.

161 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரில் மொத்தம் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.4 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த Konarc S 3.5 kWh Celestial Gold - Ather Stack Pro 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த இ ஸ்கூட்டர் 129 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள பேட்டரி நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டள்ளது. கீலெஸ் அன்லாக், ஹில் அசிஸ்ட், ஆன்டி தெஃப்ட் சிஸ்டம், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதிகள் உள்ளது.

சிறப்புகள்:

சாம்பல், வெள்ளை, பச்சை என 4 வண்ணங்களில் உள்ளது. 16 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 40 கிலோமீட்டர் வேகத்தை 5 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. எகோ மற்றும் பவர் மோட்கள் உள்ளது. பிஎம்எஸ்எம் மோட்டார் டைப் ஆற்றல் கொண்டது. ஐபி 67 ரேட்டிங் ஆற்றல் கொண்டது. 

ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 14 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 12 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், டூயல் ஹைட்ராலிக் காய்ல் ஸ்ப்ரிங் பின்பக்க சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

10 வருடம் அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. மோட்டார் வாரண்டி 10 வருடம் அளிக்கப்படுகிறது. 7 இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரின் டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் மற்றும் இன்டர்நெட் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 

வாய்ஸ் அசிஸ்ட் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் முன்பக்கம் உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது.  செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. 

பார்க்கிங் அசிஸ்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலில் எரியும் விளக்குகள் வசதி கொண்டது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் உள்ளது. 32 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. முன்பக்கம் ஸ்டோரேஜ் பாக்ஸ் வசதி உள்ளது.

இந்த இ ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட 6 வேரியண்ட்கள் உள்ளது. 

1. Konarc S 3.5 kWh Majestic Grey இ ஸ்கூட்டர் ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 473,  

2. Konarc S 3.5 kWh Quartz White - Lumen Copper ரூபாய் 1 லட்சத்து 55 ஆயிரத்து 473, 

3.Konarc S 3.5 kWh Celestial Gold ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரத்து 473, 

4.Konarc S 3.5 kWh Majestic Grey - Ather Stack Pro ரூபாய் 1 லட்சத்து 71 ஆயிரத்து 473, 

5.Konarc S 3.5 kWh Quartz White - Lumen Copper - Ather Stack Pro - ரூபாய் 1 லட்சத்து 72 ஆயிரத்து 473 ஆகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget