மேலும் அறிய

பல்சர்.. யமஹாவுக்கு போட்டியாக நான் வரேன்...புதிய TVS Apache RTR 160.. விலை எவ்வளவு முழு விவரம்

Apache RTR 160: புதிய அப்பாச்சி RTR 160 பைக் பார்ப்பதற்கு முந்தைய மாடலை போலவே ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இருக்கிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்போர்ட்  பைக்கான டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, 2025 பதிப்பில் புதிய வசதிகளுடன் ரூ.1.34 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ளது. பைக்கின் புதிய பதிப்பில் மிகுந்த இன்ஜின் மேம்பாடுகள், கூடுதல் வசதிகள் மற்றும் நவீன டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, அது என்ன என்பதை காண்போம். 

புதுமையான ஸ்டைல், ஸ்போர்ட்டி டிசைன்

புதிய அப்பாச்சி RTR 160 பைக் பார்ப்பதற்கு முந்தைய மாடலை போலவே ஸ்போர்ட்டி தோற்றத்துடன் இருக்கிறது. மேலும் இதன் ஹெட்லேம்ப் பகுதி தனித்துவமான டிசைன் கொண்டது. பைக் வெளித்தோற்றம் கூர்மையான கோடுகள் மற்றும் இருபுறம் டேங்க் ஷூட்களும் வழங்கப்பட்டுள்ளது. கூர்மையான பின் பகுதி மற்றும் சிங்கள் இருக்கை பைக்கின் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேலும் அழகுப்படுத்துகின்றன.

மேலும், சிவப்பு அலாய் வீல்களுடன் கூடிய மேட் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் வண்ணங்களில் இந்த மாடல் வந்துள்ளது, இது இளம் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் வகையில் உள்ளது.

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி வசதிகள்

இந்த பைக்கின் முக்கிய ஹைலைடாக, முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் வசதி இணைக்கப்படுகிறது. புதிய அப்பாச்சி RTR 160-வில் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்களில், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் வழிகாட்டும் வசதி, பயணத்தின் போது லீன் ஆங்கிள் பயன்முறை தகவல்கள், அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் எச்சரிக்கை, மேலும் வாய் வழியாக (வாய்ஸ் கமாண்ட்) பைக் கட்டுப்படுத்தும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்ஜின் மற்றும் செயல்திறன் எப்படி?

2025 Apache RTR 160 மாடலில் 159cc ஒற்றை சிலிண்டர், காற்று-குளிரூட்டப்பட்ட எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது OBD-2B தரநிலைக்கு ஏற்ப நவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 8,750 rpm இல் அதிகபட்சமாக 15 ஹார்ஸ் பவரை வழங்கும் திறன் கொண்டது. அதே நேரத்தில், 7,000 rpm இல் 13.85 Nm டார்க்கை உற்பத்தி செய்யும்.

இந்த சக்தி 5-ஸ்பீட் கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இரட்டை ஷாக் அப்சப்பர்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னணியில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள் அமைக்கப்பட்டுள்ளன, இது சாலையிலான நிலைத்தன்மையைஉ மேலும் அதிகரிக்க உதவுகிறது. 

சவால்விடும் அப்பாச்சி RTR 160:

இந்த புதிய அப்கிரேட் மூலம், Apache RTR 160 பஜாஜ் பல்சர் NS160, யமஹா FZ-S உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு நேரடி சவாலை ஏற்படுத்த உள்ளது. புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பவர்டிரெயின் காரணமாக, இளைஞர்களிடையே இந்த  பைக் அதிகமாக வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget