மேலும் அறிய

அக்கம் பக்கம் போயிட்டு வர பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Ampere Reo விலை எவ்ளோ? மைலேஜ் எப்படி?

Ampere Reo இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சீனியர் சிட்டிசன்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல நிறுவனங்களும் இ ஸ்கூட்டர்களை தயாரித்து வருகின்றனர்.

Ampere Reo:

அந்த வகையில் Ampere Reo இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்த Ampere Reo இ ஸ்கூட்டரில் 2 வேரியண்ட் உள்ளது. Reo 80 மற்றும் Reo VYB இரண்டு வேரியண்ட் உள்ளது. 

1. Reo 80 - ரூபாய் 65 ஆயிரத்து 073

2. Reo VYB - ரூபாய் 74 ஆயிரத்து 116

80 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரில் 1.44 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 5.30 மணி நேரம் ஆகிறது.  இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 71.4 கிலோ ஆகும். 

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. இதில் 8 வேரியண்ட் உள்ளது. ஐபி 65 மோட்டார் ஐபி ரேட்டிங் ஆகும். டிசி ப்ரஷ்லஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. எல்எஃப்பி பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  போர்ட்டபிள் சார்ஜர் டைப் ஆகும்.

பேட்டரி வாரண்டி:

ஸ்டாண்டர்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 10 இன்ச், பின்பக்கம் 10 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், காய்ல் ஸ்ப்ரிங் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 155 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கிறது. எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் சிக்னல் விளக்காக பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget