மேலும் அறிய

வீடுகளில் எந்த திசையில் கடிகாரம் பொருத்த வேண்டும்? வாஸ்து சொல்வது என்ன? இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்!

வீடுகளில் வைத்திருக்கும் கடிகாரத்தில் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிறக்கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. மஞ்சள், பச்சை , வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைத்திருப்பது நமக்கு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும்.

வாஸ்து முறைப்படி வீடுகளில் சுவர் கடிகாரத்தைக் குறிப்பிட்ட திசைகளில் வைக்கும் போது நமக்கு பாசிடிவ் எனர்ஜி முழுமையாகக் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரியக் கட்டிடக்கலையைக்குறிக்கும் விதமாக வாஸ்து சாஸ்திரம் விளங்கி வருகிறது. பொதுவாக வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும் என்பதால், வீடு கட்டும் அனைவரும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகின்றனர். இதோடு மட்டுமின்றி தங்கள் வீடுகளில் உபயோகிக்கும் பீரோ, கட்டில் போன்றவற்றை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பதற்கும் பலர் தற்போது வாஸ்து பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில் இன்று நாம் இங்கே தெரிந்துக்கொள்ள விருப்பது வாஸ்து முறைப்படி சுவர் கடிகாரம் எங்கு மாற்ற வேண்டும்  என்பது தான்.  ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கடிகாரம் என்பது முக்கியமான ஒன்றாகும்.

தன்னுடைய வாழ்க்கைப்பயணத்தையும், தங்களுடைய வேலையையும் சரியான நேரத்தில் செய்வதற்கு உதவியாக உள்ளது. மேலும் தனக்கான நேரத்தை ஒருமுறை இழந்துவிட்டால் மீண்டும் கொண்டுவரவே முடியாது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கடிகாரத்தை நம் வீடுகளில் எங்கு மாட்டிவைத்தால் நம் வாழ்வு செழிக்கும் என பலருக்கு கேள்விகள் எழக்கூடும்.

  • வீடுகளில் எந்த திசையில் கடிகாரம் பொருத்த வேண்டும்? வாஸ்து சொல்வது என்ன? இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்!

இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், வாஸ்து முறைப்படி எந்த திசையில் கடிகாரம் வைத்துக்கொள்ளலாம் என நாம் இங்கே தெரிந்துக்கொள்வோம்.  நேர்மறை எண்ணங்களை மட்டும் நமது வாழ்வில் கொண்டுவர வேண்டும் என்றால், வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் சுவர் கடிகாரங்களை நாம் வைக்கலாம். பொதுவாக வடக்கு திசையில் செல்வம் மற்றும் செழிப்பைத் தரும் குபேரன் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே வடக்கு திசையில் சுவர் கடிகாரத்தை வைக்கும் போது பாசிட்டிவ் எனர்ஜி நமக்கு கிடைக்கிறது.

மேலும் கிழக்கு திசையில் லட்சுமி போன்ற  தெய்வங்கள் குடியிருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கிழக்கு திசையிலும் சுவர் கடிகாரங்களை வைத்துக்கொள்ளலாம். மேலும் வடகிழக்கு திசையில் நேர்மறை ஆற்றல் நிலவுவதாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த திசையிலும் சுவர் கடிகாரங்களை வைக்கும் போது சிறந்த பலன்களை நாம் பெற முடியும்.

  • வீடுகளில் எந்த திசையில் கடிகாரம் பொருத்த வேண்டும்? வாஸ்து சொல்வது என்ன? இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஆனால் வீடு அல்லது அலுவலகத்தின் தெற்கு சுவரில் கடிகாரத்தை பொருத்தக்கூடாது. இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இதேப்போன்று வீட்டின் கதவுக்கும் மேலே உள்ள சுவற்றில் கடிகாரம் பொருத்தப்பட்டிருந்தால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் வீட்டில் ஏதேனும் கடிகாரம் ஓடாத நிலையில் கிடந்தாலோ, அல்லது பழுதடைந்திருந்தாலோ? அல்லது உடைந்து இருந்தாலோ? அதனை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது எதிர்மறை எண்ணங்கள் வராமல் பாதுகாக்க முடியும். இதோடு உங்களது வீடுகளில் வைத்திருக்கும் கடிகாரத்தில் சிவப்பு, கருப்பு அல்லது நீல நிறக்கடிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் மஞ்சள், பச்சை அல்லது வெளிர் பழுப்பு நிற கடிகாரத்தை வைத்திருப்பது நமக்கு பாசிடிவ் எனர்ஜியைக்கொடுக்கும் என கூறப்படுகிறது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
இன்றைய ராசிபலன் (Oct.29) -யாருக்கு? எப்படி? கன்னிக்கு செலவு, தனுசிற்கு பாசம் - சிம்மம், மிதுனம் நிலை?
இன்றைய ராசிபலன் (Oct.28) -யாருக்கு? எப்படி? மிதுனம், கன்னி, கும்பம் உஷார்..! மீனம், ரிஷபம் செம்ம ஹாப்பி
இன்றைய ராசிபலன் (Oct.28) -யாருக்கு? எப்படி? மிதுனம், கன்னி, கும்பம் உஷார்..! மீனம், ரிஷபம் செம்ம ஹாப்பி
குலசை தசரா திருவிழா கோலாகலம்: சூரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்
குலசை தசரா திருவிழா கோலாகலம்: சூரனை சம்ஹாரம் செய்த முத்தாரம்மன்
Rasi Palan Today (17.10.2026): புரட்டாசி மாதத்தின் கடைசி நாள்.. இன்றைய தினம் 12 ராசிக்கும் என்ன நடக்கும்? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (17.10.2026): புரட்டாசி மாதத்தின் கடைசி நாள்.. இன்றைய தினம் 12 ராசிக்கும் என்ன நடக்கும்? - பலன்கள் இதோ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget