மேலும் அறிய

Tortoise Ring | ஆமை வடிவ மோதிரத்தை எதுக்கு அணியுறாங்க? வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆமை நிலத்திலும் இருந்தாலும் நீரில் தான் அதிகம் வாழக்கூடியது. எனவே  இந்த ஆமை வடிவிலான மோதிரத்தை நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினர் அணியக்கூடாது.

புராணத்தில் தேவர்களைக்காக்கவும், பாற்கடலில் அமிர்தத்தை எடுக்கும் பொருட்டு விஷ்ணு பகவான் அவதரித்த கூர்ம அவதாரம்தான் ஆமை. எனவே அந்த ஆமை வடிவிலான மோதிரத்தை நாம் உபயோகிக்கும்போது செல்வ செழிப்புன் இருக்க முடியும் என கூறப்படுகிறது.

இந்து மதத்தில் உள்ள கடவுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணங்கள் உள்ளது. அதிலும் அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம்தான் கூர்ம அவதாரம் எனப்படும் ஆமை அவதாரம். எனவே புராணங்களின் படி எப்படி தேவர்களை விஷ்ணு ஆமை அவதாரத்தில் காப்பாற்றினாரோ? அவ்வாறு இந்த வடிவிலான மோதிரத்தை நாம் அணியும்போது நாமும் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், செல்வ செழிப்புடன் இருக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதோடு ஜோதிட சாஸ்திரமும் ஆமை மோதிரம் அணிவதால் பல நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படும் நிலையில், அவை என்ன என்பது குறித்து நாமும் இங்கு அறிந்துகொள்வோம்.

Tortoise Ring | ஆமை வடிவ மோதிரத்தை எதுக்கு அணியுறாங்க? வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆமை மோதிரத்தின் சிறப்புகள்:

இன்றைக்கு ஜோதிட வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது, கையெழுத்தை மாற்றுவது போன்ற பலவற்றை மேற்கொள்கிறார்கள். இதேப்போன்று சமீப காலங்களாக பலர் ஆமை மோதிரத்தை அணிந்துவருவதைப்பார்திருப்பீர்கள். இவ்வாறு அணியும்  போது செல்வ செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. குறிப்பாக புராணங்களின்படி, வராக அவதாரத்தின் அடிப்படையான அமிர்தம் கடைத்தெடுக்கும் போது, பாற்கடலில் வந்தவர் லட்சுமி என்று கூறப்படுகிறது. இதனால் இந்த மோதிரத்தை அணியும்போது மகாலட்சுமியின் ஆசி கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதோடு சுப பலன்கள், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்ற ஐதீகம் உள்ளது.

பொதுவாக ஆமை தண்ணீரில் வாழக்கூடிய என்பதால், ஆமை வடிவிலான மோதிரம் அணியும் போது நம் உடல் குளிர்ச்சி அடைவதோாடு, மனம் நிதானமாக இருக்கும். இதனால் நம்முடைய பணிகளை செம்மையான செய்து சம்பாதிக்கலாம் எனக்கூறப்படுகிறது.

ஆமை மோதிரம் எப்படி அணிவது?

புராணங்களின் படி, செல்வ செழிப்பை வழங்கும் ஆமை மோதிரத்தை அணிவதற்கு முன்பாக, ஆமை வடிவிலான மோதிரத்தை பச்சை பாலில் தேய்த்து, கங்கை அல்லது சுத்தமான நீரால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர்  நீங்கள் அணிய விருக்கும் ஆமை வடிவிலான மோதிரத்தை வீட்டு பூஜை அறையில் லட்சுமி தேவியின் முன்பாக வைத்து முறைப்படி வணங்க வேண்டும். இதற்குப் பிறகு ஆமை மோதிரத்தை அணிய வேண்டும் . இவ்வாறு செய்யும் போது உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளோடு ஐஸ்வர்யம் பெரும் என நம்பப்படுகிறது.

முன்னதாக ஆமை வடிவிலான மோதிரத்தை அணியும் முன்னதாக வாஸ்து முறைப்படி இருக்க வேண்டும். அதாவது ஆமையின் முகம் எப்போதும் உங்களை நோக்கி இருக்க வேண்டும். மேலும் மோதிரத்தை உங்களது வலது கையின் நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும்.

  • Tortoise Ring | ஆமை வடிவ மோதிரத்தை எதுக்கு அணியுறாங்க? வாஸ்து நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆமை மோதிரத்தை இப்படி அணியுங்கள்:

ஆமை மோதிரத்தை அணிய நினைப்பவர்கள் மோதிரத்தில் ஆமையின் முகம் உங்களை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். மோதிரத்தை வலது கையின் நடுவிரலில் அல்லது ஆள்காட்டி விரலில் அணிய வேண்டும். இந்த இரு விரல்களில் ஏதேனும் ஒரு விரலில் அணிந்து கொள்ளலாம்.

இதனை வெள்ளிக்கிழமைகளில் செய்யும் போது நல்ல பலன் கிடைக்கும். இதோடு உங்கள் ஆமை வடிவிலான மோதிரத்திற்கு அடியில் ஸ்ரீ என்று பொறிக்கப்பட வேண்டும். அந்த எழுத்தின் மேல் பகுதி ஆமையின் தலைப்பகுதி இருக்கும் வகையில் பொறிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக ஆமை நிலத்திலும் இருந்தாலும் நீரில் தான் அதிகம் வாழக்கூடியது. எனவே  இந்த ஆமை வடிவிலான மோதிரத்தை நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசியினர் அணியக்கூடாது எனவும் ஒரு வேளை அணியும்போது குளிர்ச்சித்தன்மை அதிகரித்து, உங்கள் உடல் நலம் மற்றும் மன நலனை நேரடியாகப் பாதிக்கும் என வாஸ்து கூறுகிறது. 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget