மேலும் அறிய

Today Rasipalan: ரிஷபத்துக்கு ரொமான்ஸ்...கன்னி ராசிக்காரர்களே உஷார்..இன்றைய பலன் இதுதான்..

Today Rasipalan : இன்றைய நாள் எந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 06-00 மணி முதல் 07-00 மணி வரை
பகல் 12-00 மணி முதல் 02-00 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

இராகு:

காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை

குளிகை :

பகல் 01-30 மணி முதல் 03-00 மணி வரை

எமகண்டம் :

காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் பிள்ளை காரணமாக பொருளாதார நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்பை இன்று நீங்கள் காண்கிறீர்கள். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும். மாலையில் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள் அது உங்களுக்கு நிறைய நல்லதை செய்யும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாருடனும் ஆலோசிக்காமல் இன்று பணத்தை முதலீடு செய்யக்கூடாது. மத இடம் செல்வது அல்லது உறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே உங்கள் உடல் தகுதியை பராமரிக்கக் கூடிய வகையில் விளையாட்டுகளில் நீங்கள் ஜாலியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் யாருடனும் ஆலோசிக்காமல் இன்று பணத்தை முதலீடு செய்யக்கூடாது. மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே உங்களை நீங்களே தேவையில்லாமல் கண்டித்துக் கொள்வது உற்சாகத்தைக் குறைக்கும். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். அன்புக்குரியவருடன் சிறிய விடுமுறைக்கு செல்பவர்கள் அதிக நினைவில் நிற்கும் அனுபவத்தைப் பெறுவார்கள்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களே நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். தெரியாத நபரின் ஆலோசனையின் பேரில் எங்காவது முதலீடு செய்தவர்கள், இன்று அவர்கள் அந்த முதலீட்டிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் - உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே உங்களின் சந்தேக குணம் உங்களுக்குத் தோல்வியைக் கொண்டு வரும். வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் இன்று நீங்கள் பணத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் இன்று உங்களுக்கு நிறைய பணம் தேவைப்படும், ஆனால் உங்களிடம் போதுமான பணம் இருக்காது.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே அளவுக்கு அதிகமான பயணம் ஆத்திரத்தை ஏற்படுத்தும். முக்கியமான பர்ச்சேஸ்களை சவுகரியமாக செய்வதற்கு ஏற்ப நிதி நிலைமை மேம்படும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே மற்றவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் தொழிலில் நிலையான தொகை தேவைப்படும், ஆனால் கடந்த காலத்தில் தேவையற்ற செலவினங்கள் காரணமாக, அவர்களுக்கு போதுமானதாக இருக்காது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். நடைமுறைக்கு ஒத்துவராத திட்டமிடல் காரணமாக நிதிப் பற்றாக்குறை ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே உங்கள் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நோய்க்கு எதிரான சக்திமிக்க தடுப்பு மருந்து. உங்களின் சரியான மனப்போக்கு தவறான போக்குகளை வெற்றி கொண்டுவிடும். நீங்கள் திருமணமானவர்கள் என்றால் இன்று உங்கள் குழந்தையை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும், எனினும் நீங்கள் அவ்வாறு செய்ய விட்டால் உங்கள் குழந்தையின் உடல்நலம் பாதிக்க படும் மற்றும் அவர்களின் உடல்நலத்திற்காக அதிகமாக பணம் செலவழிக்க கூடும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே தேவையில்லாத டென்சனும் கவலையும் உங்கள் வாழ்வில் சாராம்சத்தை வடியச் செய்து உங்களை சாய்த்துவிடும். இவற்றை ஒழித்துவிடுவது நல்லது. இல்லாவிட்டால் உங்கள் பிரச்சினைகளை இவை அதிகரிக்கும். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். குடும்ப வாழ்வுக்கு முறையாக நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். தங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதை குடும்பத்தினரும் உணர வேண்டும். உங்கள் நேரத்தை அவர்களுடன் செலவிடுங்கள். புகாருக்கு எந்த வாய்ப்பும் தராதீர்கள். உங்கள் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத நாளிது.

மீனம் :

மீன ராசிக்காரர்களே நல்லவற்றை மனம் ஏற்றுக் கொள்ளும். உங்கள் பெற்றோர் உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக பணம் செலவழிக்க கூடும். இதனால் உங்கள் அடிப்படை வாழ்வாதரம் பாதிக்க படும் அனாலும் உங்கள் உறவு வலுவடையும். குடும்பத்தினர் நிறைய தேவையில் இருப்பார்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget