மேலும் அறிய

Today Rasipalan 18th Sep 2024: மேஷம் முதல் மீனம் வரை! 12 ராசிக்கும் இந்த நாள் இப்படி.. இதைப் பாருங்க..

Today Rasipalan: .மேஷம் முதல் மீனம் வரை 12 ராசியினருக்கும் இன்றைய பலன்களை கீழே காணலாம்.

தேதி: 18.9.2024

நல்ல நேரம்

காலை : 9.15 மணி முதல் 10.15 மணி வரை

மாலை : 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.15 மணி முதல் காலை 11.5மணி வரை

மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

சூலம் : வடக்கு

கீழ் நோக்கு நாள்:

ராசிபலன்:

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இன்று சிறப்பான நாள். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன் வசூல் ஆகும். தொழிலில் லாபம் உண்டாகும். வீட்டில் திருமண பேச்சுக்கள் தொடங்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும். நல்ல நாள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை இன்று எடுப்பதை தவிர்க்க வேண்டும். அடுத்தவருடன், அண்டை வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தொழில் செய்யும் இடத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மிதுனம்:

இந்த நாள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதுப்பொருட்கள், புது வாகனங்கள் வாங்கும் ஆர்வம் உண்டாகும். மனைவி – கணவன் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் புதுவரவு உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசியினருக்கு இன்று நிறைவான நாள் ஆகும். உங்களால் முடிந்த உதவிகளை அடுத்தவருக்கு செய்வீர்கள். இந்த நாளில் உங்களுக்கு பணவரவு உண்டாகும். உடலில் நீண்டநாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடு குணமாகும். பெற்றோர்கள் மகிழும் வகையில் பிள்ளைகள் நடந்து கொள்வார்கள்.

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு இந்த நாள் சவாலான நாளாக அமையும். பணிபுரியும் இடங்களில் அதிக பணிச்சுமை உண்டாகலாம். சில வேலைகள் முடிய காலதாமதம் ஆகலாம். தொழிலில் அதிக நேரத்தை செலவிட வேண்டிய சூழல் வரலாம்.

கன்னி:

இந்த நாள் மன அமைதியான நாள் ஆகும். மன நிறைவு தரும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெறும். பணிபுரியும் இடங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். காதல் திருமணத்தில் கைகூடும். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு நடப்பீர்கள்.

துலாம்:

துலாம் ராசியினருக்கு இன்று மனதில் தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும். பிடித்தவர்களுடன் நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள். நண்பர்களால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசியினர் இன்று பொறுமையுடன் நடந்து கொள்வது அவசியம். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது ஆகும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது,.

தனுசு:

நீண்ட நாட்களாக உழைத்த உங்கள் உழைப்பிற்கு இன்று பலன் கிட்டும். வீட்டில் இருந்து வந்த சிக்கல் தீரும். மாணவர்கள் படிப்பில் நன்றாக தேர்ச்சி அடைவார்கள். அரசு வேலைவாய்ப்பு உண்டாகும். மனக்கவலைகள் தீரும்.

மகரம்:

மகர ராசியினருக்கு இந்த நாள் மனதில் ஏராளமான சிந்தனைகள் உண்டாகும். தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டாம். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டும். அருகில் உள்ள சிவபெருமான் கோ்யிலுக்குச் சென்று வாருங்கள். மனக்குழப்பம் தீரும்.

கும்பம்:

கும்ப ராசியினருக்கு இன்று புது நட்பு உண்டாகும். வாழ்வை மாற்றும் நபரை இன்று சந்திப்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் நிம்மதி உண்டாகும். சகோதர வழி பிரச்சினைகள் தீரும். பிடித்தவர்களைச் சந்திப்பீர்கள். முருகன் ஆலய தரிசனம் நல்லது.

மீனம்:

இந்த நாளில் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் தீரும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (14-10-2026): மீனத்துக்கு வெற்றி.. கன்னிக்கு சிரமம்.. உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுகோங்க!
Rasi Palan Today (14-10-2026): மீனத்துக்கு வெற்றி.. கன்னிக்கு சிரமம்.. உங்க ராசிக்கு என்ன பலன்னு தெரிஞ்சுகோங்க!
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (13-10-2026): துலாமுக்கு ஏமாற்றம்.. தனுசுக்கு சிரமம்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-10-2026): இன்னைக்கு இந்த 2 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேஷம் முதல் மீனம் வரை பலன்கள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
Embed widget