மேலும் அறிய

Today Rasipalan : கன்னிக்கு கடினம்..! சிம்மத்துக்கு பெருமை..! அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி..?

Today Rasipalan : இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன ராசிபலன் என்று கீழே விரிவாக காணலாம்.

நல்ல நேரம் :

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை

காலை 4.30 மணி முதல் காலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி

மாலை 6.30 மணி முதல்  மாலை 7.30 மணி வரை

இராகு :

காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை

குளிகை :

காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை

எமகண்டம் :

மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை

சூலம் – மேற்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். மனதில் தேவையில்லாத பேராசை உண்டாகும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். பேராசை பெருநஷ்டத்தில் முடியும் என்ற வாசகத்தை நினைவில் கொள்ள வேண்டும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதும் மனதில் எண்ண வேண்டும். அடுத்தவர் வார்த்தை ஜாலத்திற்கு மயங்க்கூடாது.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மிகவும் உயர்வான நாளாக அமையும். பெற்றோர்கள் அறிவுரைப்படி நடந்ததன் அற்புத பலனை அனுபவிப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீராகும். நண்பர்களுடன் திடீர் பயணம் மேற்கொள்ளும் சூழல் ஏற்படலாம்.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பிள்ளைகள் வழி ஆதரவு அதிகரிக்கும். தேவையில்லாத மனக்குழப்பம் அகலும். வீட்டில் நீடித்து வந்த மனக்கசப்பு நீங்கும், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்லோர் ஆதரவு கிட்டும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். தொழிலில் மற்றும் வேலை புரியும் இடங்களில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மத்தியில் உங்களது மதிப்பு உயரும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று கடினமான நாளாக அமையும். வேலைவாய்ப்பில் ஏற்பட்ட சிக்கலுக்கு இன்று நிரந்தர தீர்வு கிடைக்கும். சிவபெருமானை வழிபட்டு சிரமங்களை வெற்றி காண்பீர்கள். புதிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். சொத்து தகராறில் நீடித்து வந்த சிக்கல் தீரும். வரன்கள் வாயில் வந்து சேரும். விநாயகப் பெருமானை வழிபட்டதன் பலனை அனுபவிப்பீர்கள். தேவையில்லா பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவீர்கள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். சாமர்த்தியமாக செயல்பட்டு தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களது சமயோசித தனத்தால் தொழிலில் கூடுதல் லாபம் உண்டாகும். பணவரவும். தன வரவும் ஏற்படும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அருமையான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாத கடன் தீரும். எதிர்பாராத மனதிற்கினிய சந்திப்பு நடைபெறும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பக்தி உண்டாகும். மனதில் ஏற்பட்ட சஞ்சலங்களுக்கு துர்க்கை அம்மனை வணங்கி மன அமைதியை காண்பீர்கள். ஆலயம் செல்லும் யோகம் உண்டாகும். வீட்டில் புது வாரிசு தரிக்க சித்தம் உண்டு. நிம்மதி கிட்டும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாகும். உங்களது செயலால் சுற்றத்தார் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் சுபச்செய்திகள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மீனம் :

மீன ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் நற்செயல் புரிவீர்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே அன்பு அதிகரிக்கும். காதல் திருமணத்தில் கைகூட அதிர்ஷடம் கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். நல்லவர்கள் சந்திப்பு கிட்டும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget