மேலும் அறிய

Today Rasipalan: கடகத்துக்கு பணவரவு.. துலாமுக்கு செலவு... இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்..?

Today Rasipalan : எந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன் என்பதை கீழே காணலாம்.

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் – வடக்கு

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இன்று மந்திரங்களை ஜபிப்பதன் மூலம் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அது உங்கள் மன அழுத்தத்திற்கு மருந்தாக அமையும். தாமதங்களை தவிர்க்க இன்றைய நாளை நன்றாக திட்டமிடுங்கள்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் மகிழ்ச்சியாக நேர்மைறை ஆற்றலுடன் காணப்படுவீர்கள். நீங்கள் இருப்பதைக் கொண்டு இன்னும் மகிழ்வாக இருக்க முடியும். இன்று பணத்தை கவனமாக கையாள வேண்டும். 

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அதிக அளவில் செலவுகள் காணப்படும்.  நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. நடப்பவைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நேர்மறை அணுகுமுறை தேவை.

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து கனவு காண்பீர்கள். இன்று மிகவும் முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சேமிப்பு திறன் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு திட்டமிடுங்கள். இன்று நீங்கள் எடுக்கும் சிறிய முயற்சிகள்; கூட உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும்

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போகும்.எனவே, பணிகளை திட்டமிட்டு அதன்படி செயலாற்றுவது உங்களுக்கு நல்லது.தியானம் மேற்கொள்வது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு அதிக செலவினங்கள் காணப்படும். பணியில் உங்கள் திறமைகளை நிரூபிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கான பாராட்டைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு அதிகமாகக் காணப்படும். நீங்கள் உங்கள் துணையுடன் மிகவும் நேர்மையாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். யோகா முறையாக மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன் கிடைக்கும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு  புதிய பணிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  பணவரவு அதிக அளவில் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிறைந்த மகிழ்ச்சி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் மன அழுத்தங்களை குறைக்கலாம். நேர்மறையான எண்ணங்கள் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரும். தியானம் மூலமாகவும் அமைதி கிட்டும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் சேர்ந்தே காணப்படும். பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் வேலையில் உண்டான பதற்றத்தை உங்கள் துணையிடம் காட்டாதீர்கள். அவ்வாறு இருப்பது உறவுக்கு நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பை அளிக்கும்.  கூடுதல் சேமிப்பிற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுவீர்கள். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (07.10.2026): மிதுனத்துக்கு வரவு; கன்னிக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு லாபமா? நஷ்டமா? - இன்றைய பலன்கள்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!
Rasi Palan Today (06.10.2026): தனுசுக்கு மகிழ்ச்சி.. மீனத்துக்கு சுபம்.. மற்ற ராசிக்காரர்களுக்கு இன்று நாள் எப்படி? - பலன்கள் இதோ!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget