மேலும் அறிய

Today Rasipalan : மேஷத்துக்கு வெற்றி..! கன்னிக்கு உதவி..! இந்த நாள் உங்களுக்கு எப்படி தெரியுமா..?

Today Rasipalan : இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

நாள்: 05.05.2022

நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

காலை 12.30 மணி முதல் 1.30 மணி வரை 

மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை

இராகு :

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை

குளிகை :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி முதல்

எமகண்டம் :

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

சூலம் –தெற்கு

ராசி பலன்கள் 

மேஷம் :

மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். தொழில், வியாபாரத்தில் வெற்றி கிட்டும். நீண்ட நாட்கள் நீடித்து வந்த பகை நீங்கும். பெற்றோர்கள் வழி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். 

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு மன நிறைவு கிட்டும். நீண்ட நாட்கள் நீடித்து வந்த மனக்குழப்பத்திற்கு தீர்வு கிட்டும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். 

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்களே மனதில் நிம்மதி ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் நாள். தொழில் மற்றும் குடும்பத்தில் விருத்தி ஏற்படும். 

கடகம் :

கடக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பணவரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வு கிடைக்கும். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சற்று அலைச்சல் ஏற்படும்.  முக்கிய நிகழ்வுகளை ஒத்திவைப்பது நல்லது. மறதியால் அவதி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். 

கன்னி :

கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த உதவி கிட்டும். வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சிவபெருமான் துணையால் சிக்கல்கள் தீரும். சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தை தொடங்கும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆதாயமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த நீதிமன்ற வழக்கு சாதகமாக அமையும். பிள்ளைகள் உங்கள் அறிவுரை கேட்டு செயல்படுவார்கள். 

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்கள் புகழ் அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர்கள் பெருமைப்படும் விதத்தில் செயல்படுவீர்கள். 

தனுசு :

தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நன்மை கிட்டும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல் நீங்கும். காதலர்கள் இடையே மனக்கசப்பு நீங்கும். 

மகரம் :

மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாக அமையும். உடலில் நீடித்து வந்த உடல் உபாதை நீங்கும். தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வீர்கள். 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து வந்த அங்கீகாரம் தொழிலில் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இந்த நாள் வெற்றிகரமான நாளாக அமையும். 

மீனம்:

மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உங்களது புதிய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-08-2026): இன்னைக்கு நல்ல நேரம் எப்போது?.. உங்க ராசிக்கு என்ன நடக்கும்.. பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (12-08-2026): இன்று ஆடி அமாவாசை.. துலாமுக்கு இன்னைக்கு லாபம்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget