மேலும் அறிய

Today Rasipalan : தனுசுக்கு திடீர் நன்மை...! துலாமுக்கு புதிய முயற்சி..! அப்போ இந்த நாள் உங்களுக்கு எப்படி..?

Today Rasipalan : இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 05.04.2022

நல்ல நேரம் :

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு :

மாலை 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் – வடக்கு

மேஷம் :

இன்று சிறப்பான நாள். உங்களுக்கு ஆதாயம் கிட்டும். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும்.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு மனதில் சுகமான அனுபவம் ஏற்படும். இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும். இலக்குகளை அமைத்துக் கொண்டு செயலாற்றுவது சிறந்தது. உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மிதுனம் :

இன்று சாதகமான பலன்கள் காண உகந்த நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பும் அதிகமாக உள்ளதால் வரவு அதிகரிக்கும்.

கடகம் :

இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. இன்றைய நாள் சீராகச் செல்ல அனுசரணையான போக்கு தேவை. சில சமயங்களில் உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு தோன்றும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். செலவுகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள். தொழில் மற்றும் வியாபாராத்தில் உங்கள் சாமர்த்தியத்திற்கு பாராட்டு கிடைக்கும். 

கன்னி :

இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் பயத்தை நீங்கள் போக்குவீர்கள்.

துலாம் :

இன்று நீங்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். ஆன்மீக நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். புதிய நண்பர்கள் பழக்கம் கிடைக்கும்.

விருச்சிகம் :

இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சவாலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும். இசை கேட்பது மற்றும் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் பதட்டத்தை விலக்கி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு :

இன்று எதிர்பாராத நன்மைகள் விளையும். இன்று நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் திறமை உங்கள் நண்பர்கள் உட்பட மற்றவரை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.

மகரம் :

இன்று சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் விவேகம் வேண்டும். முக்கியமான விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்களது பக்தி இன்று அதிகரிக்கும். ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள். 

கும்பம்:

இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் நீங்கும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மைக்கும் முடிவு கிடைக்கும். பிரார்த்தனை மற்றும் தியானம் மன அமைதி பெற உங்களுக்கு உதவும். உங்களது உழைப்பின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். 

மீனம்:

இன்று சற்று குழப்பங்கள் ஏற்படும். தேவையற்ற வீண் தாமதம் உண்டாகலாம். உங்கள் வளர்ச்சியை தாமதப் படுத்தும் வகையில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும்.

Also Read | Guru Peyarchi 2022: குருபெயர்ச்சியால் எந்த ராசிக்காரருக்கு கோடீஸ்வர யோகம்..? உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget